Chennai Railway Updates : ரயில் பயணிகளின் கவனத்திற்கு.. சென்னை - செங்கோட்டை இடையே ரயில் சேவையில் மாற்றம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Chennai Railway Updates : ரயில் பயணிகளின் கவனத்திற்கு.. சென்னை - செங்கோட்டை இடையே ரயில் சேவையில் மாற்றம்!

Chennai Railway Updates : ரயில் பயணிகளின் கவனத்திற்கு.. சென்னை - செங்கோட்டை இடையே ரயில் சேவையில் மாற்றம்!

Published Aug 06, 2024 04:29 PM IST Divya Sekar
Published Aug 06, 2024 04:29 PM IST

  • Chennai Railway Updates : சென்னை - செங்கோட்டை இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்ய்ப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பகுதியான ரத்து மற்றும் வழித்தட மாற்ற விபரங்கள் குறித்து பார்க்கலாம்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக சென்னை - செங்கோட்டை இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்ய்ப்பட்டுள்ளது. பகுதியான ரத்து மற்றும் வழித்தட மாற்ற விபரங்கள் குறித்து பார்க்கலாம்.

(1 / 5)

பொதிகை விரைவு ரயில்: வரும் 15ம் தேதிசென்னையில் இருந்து புறப்படும் ரயில் விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். வரும் 16, 17 தேதிகளில் சென்னை - செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து. செங்கல்பட்டிலிருந்து செங்கோட்டைக்கு கிளம்பும்.

(2 / 5)

பொதிகை விரைவு ரயில்: வரும் 15ம் தேதி
சென்னையில் இருந்து புறப்படும் ரயில் விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். வரும் 16, 17 தேதிகளில் சென்னை - செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து. செங்கல்பட்டிலிருந்து செங்கோட்டைக்கு கிளம்பும்.

சிலம்பு  விரைவு ரயில்: வரும் 16ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் ரயில் விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வரும். வரும் 17ம் தேதி முழுமையாக ரயில் சேவை ரத்து. வரும் 15ம் தேதி செங்கோட்டையில் இருந்து கிளம்பும் ரயில் விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்து செல்லும். வரும் 17ம் தேதி ரயில் சேவை முழுமையாக ரத்து

(3 / 5)

சென்னை - கொல்லம் விரைவு ரயில்: வரும் 15, 16 மற்றும் 17 தேதிகளில் சென்னையில் இருந்து புறப்பட்டு விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வரும்

(4 / 5)

கொல்லம்-சென்னை விரைவு ரயில்: வரும் 17ம் தேதி கொல்லத்தில் இருந்து புறப்படும் ரயில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக சென்னை எழும்பூர் செல்லும். தாம்பரம் செல்லாது 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்