Chandrashtamam: ‘சந்திராஷ்டமம்! யாரை கெடுக்கும்? யாருக்கு கொடுக்கும்…!’
- “ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் இரண்டேகால் நாட்கள் சஞ்சாரம் செய்வார்”
- “ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் இரண்டேகால் நாட்கள் சஞ்சாரம் செய்வார்”
(6 / 10)
உதாரணமாக மேச ராசிக்கும்,விருச்சிக ராசி எட்டாவது ராசியாகும், விருச்சிக ராசிக்குரிய நட்சத்திரங்களின் பாதங்களில் (விசாகம் 4ஆம் பாதம்,அனுசம்,கேட்டை) சந்திரன் சஞ்சாரம் செய்யும்பொழுது மேச ராசிக்கு சந்திராஷ்டம் ஆகும்.
(7 / 10)
சந்திராஷ்டமத்தின்போது தேவையில்லாத அலைச்சல்கள், வீண் தகராறுகள், காரியத்தில் தோல்வி போன்றவை ஏற்படலாம்.
மற்ற கேலரிக்கள்