Chandra Mangala Yogam: மேஷம் முதல் மீனம் வரை! உச்சம் தொட வைக்கும் சந்திர மங்கள யோகம் யாருக்கு?-chandra mangala yogam demystified impact on your horoscope - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Chandra Mangala Yogam: மேஷம் முதல் மீனம் வரை! உச்சம் தொட வைக்கும் சந்திர மங்கள யோகம் யாருக்கு?

Chandra Mangala Yogam: மேஷம் முதல் மீனம் வரை! உச்சம் தொட வைக்கும் சந்திர மங்கள யோகம் யாருக்கு?

Jan 09, 2024 03:00 PM IST Kathiravan V
Jan 09, 2024 03:00 PM , IST

  • ”Chandra Mangala Yogam: நீரை போல தன்மையாகவும் இருப்பார்கள்; நெருப்பை போல கோப முகத்தையும் காட்டுவார்கள்”

ஒரு நபரின் ஜாதகத்தில் மனோகாரகன் எனப்படும் சந்திர கிரகமும், பூமி காரகனாகிய செவ்வாய் கிரகமும் ஜாதகத்தில் இணைந்து இருந்தால் சந்திர மங்கல யோகம்

(1 / 8)

இத்தகைய கிரக அமைப்பு கொண்ட ஜாதகர்கள் பல விதமான திறமைகளை கொண்டவர்களாக இருப்பார்கள். 

(2 / 8)

நல்லவனுக்கு நல்லவனாகவும், வல்லவனுக்கு வல்லவனாகவும் நடந்து கொள்ளக் கூடியவர்கள்.

(3 / 8)

பலவித கலைகளை கற்றியும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். 

(4 / 8)

பலவித கலைகளை கற்றியும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். 

எந்த ஒரு விடயத்திலும் துணிந்து செயல்படக்கூடிய தைரிய உணர்வு அதிகம் இருக்கும்.

(5 / 8)

சந்திரன் நீர் தன்மையை குறிக்கிறது. செவ்வாய் நெருப்பை குறிக்கிறது ஆகையால் இவர்கள் இரண்டு முகம் கொண்டவர்கள்.

(6 / 8)

நீரை போல தன்மையாகவும் இருப்பார்கள்; நெருப்பை போல கோப முகத்தையும் காட்டுவார்கள்.

(7 / 8)

இருந்தாலும் இந்த சேர்க்கை அடிக்கடி மனக்குழப்பத்தையும் உண்டு செய்யும்.

(8 / 8)

இருந்தாலும் இந்த சேர்க்கை அடிக்கடி மனக்குழப்பத்தையும் உண்டு செய்யும்.

மற்ற கேலரிக்கள்