Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபிக்கான புதிய ஜெர்ஸியுடன் ரோஹித், ஜடேஜா, பாண்டியா உள்ளிட்ட வீரர்கள்!
- Champions Trophy 2025: நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறவுள்ளது. பாகிஸ்தானிலும், துபாயிலும் இந்தப் போட்டித் தொடர் நடக்கவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய ஜெர்ஸி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய வீரர்கள் புதிய ஜெர்ஸியை அணிந்துள்ள போட்டோஸ் இதோ.

(1 / 7)
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான புதிய ஜெர்ஸியை அணிந்துள்ள இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா
(@BCCI)(3 / 7)
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான புதிய ஜெர்ஸியை அணிந்துள்ள இந்திய வீரர் ஷுப்மன் கில். பேட்டை கையில் வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார் கில்
(@BCCI)(4 / 7)
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான புதிய ஜெர்ஸியை அணிந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா.
(@BCCI)(5 / 7)
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான புதிய ஜெர்ஸியை அணிந்துள்ள இந்திய வீரர் விராட் கோலி. பேட்டை கையில் வைத்துக் கொண்டு தனக்கே உரிய பாணியில் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் விராட் கோலி
(@BCCI)(6 / 7)
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான புதிய ஜெர்ஸியை அணிந்துள்ள ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா. ஸ்டைலாக கூலிங் கிளாஸ் அணிந்து போஸ் கொடுக்கிறார்.
(@BCCI)மற்ற கேலரிக்கள்