Central government offices: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!-என்னன்னு பாருங்க-central government employees 22 on the occasion of the ram temple consecration in ayodhya - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Central Government Offices: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!-என்னன்னு பாருங்க

Central government offices: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!-என்னன்னு பாருங்க

Jan 18, 2024 05:53 PM IST Manigandan K T
Jan 18, 2024 05:53 PM , IST

  • அயோத்தியில் ராம் லல்லா பிரான் பிரதிஷ்டா 22 ஜனவரி 2024 அன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22 ஆம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் அரை நாள் மூடப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தார். (PTI Photo/Arun Sharma) 

(1 / 6)

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22 ஆம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் அரை நாள் மூடப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தார். (PTI Photo/Arun Sharma) (PTI)

அயோத்தியில் ராம் லல்லா பிரான் பிரதிஷ்டா 22 ஜனவரி 2024 அன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படும். கொண்டாட்டங்களில் ஊழியர்கள் பங்கேற்க ஏதுவாக, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில்துறை நிறுவனங்கள் 22 ஜனவரி 2024 அன்று 14.30 மணி வரை அரை நாள் மூடப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. (PTI Photo/Kamal Kishore) 

(2 / 6)

அயோத்தியில் ராம் லல்லா பிரான் பிரதிஷ்டா 22 ஜனவரி 2024 அன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படும். கொண்டாட்டங்களில் ஊழியர்கள் பங்கேற்க ஏதுவாக, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில்துறை நிறுவனங்கள் 22 ஜனவரி 2024 அன்று 14.30 மணி வரை அரை நாள் மூடப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. (PTI Photo/Kamal Kishore) (PTI)

ஜனவரி 22 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு, ராமர் கோயிலின் பிரான்-பிரதிஷ்டா விழா பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அனைத்து தரப்பு பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெறும்.(PTI Photo/Kamal Kishore) 

(3 / 6)

ஜனவரி 22 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு, ராமர் கோயிலின் பிரான்-பிரதிஷ்டா விழா பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அனைத்து தரப்பு பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெறும்.(PTI Photo/Kamal Kishore) (PTI)

பார் கவுன்சில் புதன்கிழமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு எழுதிய கடிதத்தில், ஜனவரி 22 ஆம் தேதி விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுத்தது. 

(4 / 6)

பார் கவுன்சில் புதன்கிழமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு எழுதிய கடிதத்தில், ஜனவரி 22 ஆம் தேதி விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுத்தது. 

"அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயிலின் திறப்பு விழா 2024 ஜனவரி 22 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நிகழ்வு நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு மகத்தான மத, வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கனவை நனவாக்குவதையும், நாட்டின் கட்டமைப்பை வரையறுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சட்ட நடவடிக்கைகளின் உச்சத்தையும் குறிக்கிறது" என்று இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

(5 / 6)

இந்நிலையில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

(6 / 6)

இந்நிலையில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.(Pixabay)

மற்ற கேலரிக்கள்