International Yoga Day: சர்வதேச யோகா தினம்.. வித்தியாசமாக யோகா செய்த நடிகைகள
சர்வதேச யோகா தினத்தன்று பாலிவுட் பிரபலங்கள் யோகா செய்யும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு
(1 / 6)
சர்வதேச யோகா தினத்தையொட்டி, நடிகை ரகுல் ப்ரீத் சிங், யோகா ஆசனங்கள் செய்து ரசிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
(2 / 6)
சர்வதேச யோகா தினத்தன்று, கங்கனா ரனாவத் தனது கழுதையை வில்லாக வளைத்து ஆசனம் செய்யும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
(3 / 6)
ஆண்டு முழுவதும் யோகா பயிற்சி அளிக்கும் ஷில்பா ஷெட்டி, சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் விதமாக ஆசனம் செய்யும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
(4 / 6)
ஆதிபுருஷ் படத்தில் ராவணன் வேடத்தில் நடித்த சைஃப் அலி கான், யோகா தினத்தன்று தனது மகனுடன் யோகாசனம் செய்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
(5 / 6)
சைஃப்பின் தங்கையும், பாலிவுட் நடிகையுமான சோஹா அலி கானும் தனது கணவர் குணால் கேமுவுடன் யோகா தினத்தில் ஆசனங்களைச் செய்தார்.
மற்ற கேலரிக்கள்