MGR's 107th Birthday Celebration: பிரமாண்ட கேக் வெட்டி எம்ஜிஆர் பிறந்த நாளை கொண்டாடிய அதிமுகவினர்-போட்டோஸ் இதோ
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை நிறுவி தமிழகத்தின் 1977 முதல் 1987 வரை முதல்வராக பதவி வகித்த எம்ஜிஆரின் 107 பிறந்த நாளை வெகு சிறப்பாக அதிமுகவினர் கொண்டாடினர். அந்தப் புகைப்படங்களை பார்ப்போம்.

(1 / 8)
எம்ஜிஆரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு உணவு வழங்கும் காட்சி
(2 / 8)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள்.
(3 / 8)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள்.
மற்ற கேலரிக்கள்