Carrot benefits: நீரிழிவு மேலாண்மை, செரிமான ஆரோக்கியம் என பலவற்றுக்கு உதவுகிறது கேரட்
கேரட் பொதுவாக கண்ணுக்கு நல்லது என வீட்டில் சொல்வார்கள். ஆனால், கண்கள் மட்டுமல்ல, மேலும் பல உடல்நல நன்மைகளைக் கொண்டிருக்கிறது கேரட். அவை என்னென்ன என பார்ப்போம்.
(3 / 6)
தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: காயத்தை குணப்படுத்துவதில் கேரட் சாத்தியமான பலன்களைக் கொண்டிருக்கிறது.
மற்ற கேலரிக்கள்