தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Maruti Suzuki Car Price Discount: ரூ. 1.5 லட்சம் வரை சலுகை அறிவித்த மாருதி சுஸுகி! எந்த கார்களுக்கு? முழு விபரம்

Maruti Suzuki Car Price Discount: ரூ. 1.5 லட்சம் வரை சலுகை அறிவித்த மாருதி சுஸுகி! எந்த கார்களுக்கு? முழு விபரம்

Apr 11, 2024 04:00 AM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 11, 2024 04:00 AM , IST

  • நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, புதிய நிதியாண்டு தொடக்கத்தை முன்னிட்டு பலேனோ, ஃபிராங்க்ஸ் மற்றும் ஜிம்னி மாடல் கார்களுக்கு ரூ. 1.5 லட்சம் வரை சலுகை அறிவித்துள்ளது மாருது சுஸுகி நிறுவனம். இந்த சலுகையுன் எக்சேஞ்ச் போனஸும் வழங்கப்படுகிறது

மாருது சுஸுகி இக்னிஸ் சலுகை: இந்த கார்களுக்கு ரூ. 58 ஆயிரம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 40 ஆயிரம் வரை பண சலுகையும், எக்சேஞ்ச் போனஸாக ரூ. 15 ஆயிரம் தரப்படுகிறது. இதனுடன் கார்ப்பரேட் சலுகையாக ரூ. 3 ஆயிரம் தரப்பட்டுள்ளது. ஆட்டோமேடிக், மேனுவல் என இரு வகை மாடல் கார்களுக்கும் இது பொருந்தும்

(1 / 5)

மாருது சுஸுகி இக்னிஸ் சலுகை: இந்த கார்களுக்கு ரூ. 58 ஆயிரம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 40 ஆயிரம் வரை பண சலுகையும், எக்சேஞ்ச் போனஸாக ரூ. 15 ஆயிரம் தரப்படுகிறது. இதனுடன் கார்ப்பரேட் சலுகையாக ரூ. 3 ஆயிரம் தரப்பட்டுள்ளது. ஆட்டோமேடிக், மேனுவல் என இரு வகை மாடல் கார்களுக்கும் இது பொருந்தும்(REUTERS)

மாருதி சுஸுகி பலேனோ சலுகை: பலேனோ ஹாட்ச்பேக் கார்களுக்கு ரூ. 35 ஆயிரம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. எக்சேஞ் போனஸாக ரூ. 15 ஆயிரம், கார்ப்பரேட் சலுகையாக ரூ. 3 ஆயிரம் தரப்பட்டுள்ளது. இந்த கார்களில் சிஎன்ஜி வேரியண்ட்களுக்கும் இது பொருந்தும். இந்த வேரியண்ட் கார்களுக்கான எக்சேஞ்ச் போனஸ் மட்டும் மாறுபடும் 

(2 / 5)

மாருதி சுஸுகி பலேனோ சலுகை: பலேனோ ஹாட்ச்பேக் கார்களுக்கு ரூ. 35 ஆயிரம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. எக்சேஞ் போனஸாக ரூ. 15 ஆயிரம், கார்ப்பரேட் சலுகையாக ரூ. 3 ஆயிரம் தரப்பட்டுள்ளது. இந்த கார்களில் சிஎன்ஜி வேரியண்ட்களுக்கும் இது பொருந்தும். இந்த வேரியண்ட் கார்களுக்கான எக்சேஞ்ச் போனஸ் மட்டும் மாறுபடும் (AFP)

மருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா சலுகை: ஹைப்ரிட் வகை மாடலான இந்த கார்களுக்கு ரூ. 58 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ரூ. 25 ஆயிரம் பண சலுகையாகவும் ரூ. 30 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸும் வழங்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் சலுகையாக ரூ. 3 ஆயிரம் தரப்பட்டுள்ளது. இந்த ஹைப்ரிட் கார்களின் மூலம் மொத்த சலுகையாக ரூ. 84 ஆயிரம் வரை பெறலாம்

(3 / 5)

மருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா சலுகை: ஹைப்ரிட் வகை மாடலான இந்த கார்களுக்கு ரூ. 58 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ரூ. 25 ஆயிரம் பண சலுகையாகவும் ரூ. 30 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸும் வழங்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் சலுகையாக ரூ. 3 ஆயிரம் தரப்பட்டுள்ளது. இந்த ஹைப்ரிட் கார்களின் மூலம் மொத்த சலுகையாக ரூ. 84 ஆயிரம் வரை பெறலாம்(REUTERS)

மாருதி சுஸுகி பிரான்க்ஸ் சலுகை: டர்போ பெட்ரோல் வேரியண்ட் கார் வகையான இதில் ரூ. 68 ஆயிரம் வரை சலுகை பெறலாம். பண சலுகை, துணை கருவிகள், எக்சேஞ்ச் போன்ஸ், கார்ப்பரேட் சலுகை போன்ற அனைத்தும் பெறலாம்

(4 / 5)

மாருதி சுஸுகி பிரான்க்ஸ் சலுகை: டர்போ பெட்ரோல் வேரியண்ட் கார் வகையான இதில் ரூ. 68 ஆயிரம் வரை சலுகை பெறலாம். பண சலுகை, துணை கருவிகள், எக்சேஞ்ச் போன்ஸ், கார்ப்பரேட் சலுகை போன்ற அனைத்தும் பெறலாம்

அதிகப்படியாக மாருதி சுஸுகி கார்களுக்கு பண சலுகை, எக்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் சலுகை என அனைத்தும் சேர்த்து ரூ. 1.50 லட்சம் சலுகை தரப்பட்டுள்ளது. 

(5 / 5)

அதிகப்படியாக மாருதி சுஸுகி கார்களுக்கு பண சலுகை, எக்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் சலுகை என அனைத்தும் சேர்த்து ரூ. 1.50 லட்சம் சலுகை தரப்பட்டுள்ளது. 

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்