Chocolate after drinking alcohol: மது அருந்திவிட்டு சாக்லேட் சாப்பிடலாமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Chocolate After Drinking Alcohol: மது அருந்திவிட்டு சாக்லேட் சாப்பிடலாமா?

Chocolate after drinking alcohol: மது அருந்திவிட்டு சாக்லேட் சாப்பிடலாமா?

Published May 13, 2024 09:38 AM IST Manigandan K T
Published May 13, 2024 09:38 AM IST

  • alcohol: மது அருந்தும்போது சாப்பிடக் கூடாத உணவுப் பண்டங்கள் என்னென்ன என இந்தப் பதிவில் பார்ப்போம்.

மது அருந்தும்போது அளவுக்கு அதிகமான snacks ஐ எடுத்துக் கொள்வார்கள்.

(1 / 7)

மது அருந்தும்போது அளவுக்கு அதிகமான snacks ஐ எடுத்துக் கொள்வார்கள்.

அவ்வாறு மது அருந்தும்போது சாப்பிடக் கூடாத பொருட்கள் உள்ளன. அவை என்னென்ன என பார்ப்போம்

(2 / 7)

காபி சம்பந்தப்பட்ட உணவுப் பண்டங்கள் சாப்பிடக் கூடாது.

(3 / 7)

காபி சம்பந்தப்பட்ட உணவுப் பண்டங்கள் சாப்பிடக் கூடாது.

பருப்பு வகைகள் எடுத்துக் கொள்ளக் கூடாது

(4 / 7)

பருப்பு வகைகள் எடுத்துக் கொள்ளக் கூடாது

மது அருந்திவிட்டு சாக்லேட் சாப்பிடும் பழக்கத்தை பலர் வைத்திருப்பார்கள். கண்டிப்பாக சாக்லேட் சாப்பிடக் கூடாது.

(5 / 7)

மது அருந்தும்போதோ அருந்தியபிறகோ பிரெட் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. 

(6 / 7)

மது அருந்தும்போதோ அருந்தியபிறகோ பிரெட் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. 

உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுப் பண்டங்களை தொடவே கூடாது.

(7 / 7)

உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுப் பண்டங்களை தொடவே கூடாது.

மற்ற கேலரிக்கள்