கோர தாண்டவம் ஆடிய கலிபோர்னியா காட்டுத்தீ! பேரழிவை சந்தித்த அமெரிக்கா! புகைப்படத் தொகுப்பு இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கோர தாண்டவம் ஆடிய கலிபோர்னியா காட்டுத்தீ! பேரழிவை சந்தித்த அமெரிக்கா! புகைப்படத் தொகுப்பு இதோ!

கோர தாண்டவம் ஆடிய கலிபோர்னியா காட்டுத்தீ! பேரழிவை சந்தித்த அமெரிக்கா! புகைப்படத் தொகுப்பு இதோ!

Jan 09, 2025 05:09 PM IST Suguna Devi P
Jan 09, 2025 05:09 PM , IST

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பல குடியிருப்புகலையும், இயற்கை வளங்களையும் கொடூரமாக சேதப்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக 100,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அவர்களது வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். காட்டுத்தீயின் பேரழிவு தாக்கத்தை  தரும் புகைப்படங்கள் இங்கே உள்ளன. 

செவ்வாய்க்கிழமை காட்டுத்தீக்கு முன்னும் பின்னும் பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் ஒரு ஸ்டார்பக்ஸ்

(1 / 7)

செவ்வாய்க்கிழமை காட்டுத்தீக்கு முன்னும் பின்னும் பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் ஒரு ஸ்டார்பக்ஸ்(Google Earth, AP)

கலிபோர்னியாவின் அல்டாடெனாவில் உள்ள கிழக்கு அல்டாடெனா டிரைவில் வீடுகள் எரிவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்று வருகின்றனர். 

(2 / 7)

கலிபோர்னியாவின் அல்டாடெனாவில் உள்ள கிழக்கு அல்டாடெனா டிரைவில் வீடுகள் எரிவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்று வருகின்றனர். (Maxar/ X)

கலிபோர்னியாவின் அல்டாடெனாவில் ஜனவரி 8, 2025 அன்று ஈட்டன் தீ விபத்தின் போது ஒரு வீடு எரியும் புகைப்படம் தான் இது. வீட்டின் மேற்கூரை ஓட்டுமொத்தமாக எரிந்து கருக்கின, 

(3 / 7)

கலிபோர்னியாவின் அல்டாடெனாவில் ஜனவரி 8, 2025 அன்று ஈட்டன் தீ விபத்தின் போது ஒரு வீடு எரியும் புகைப்படம் தான் இது. வீட்டின் மேற்கூரை ஓட்டுமொத்தமாக எரிந்து கருக்கின, (Google Earth, Getty Images)

காட்டுத்தீக்கு முன்னும் பின்னும் பசிபிக் பாலிசேட்ஸ் சுற்றுப்புறம் எப்படி உள்ளது என்பதை பாருங்கள். மக்கள் அச்சத்தினால் அந்த இடத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். காட்டுத்தீயினால் வந்த புகையும் மக்களை பாதிக்கிறது. 

(4 / 7)

காட்டுத்தீக்கு முன்னும் பின்னும் பசிபிக் பாலிசேட்ஸ் சுற்றுப்புறம் எப்படி உள்ளது என்பதை பாருங்கள். மக்கள் அச்சத்தினால் அந்த இடத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். காட்டுத்தீயினால் வந்த புகையும் மக்களை பாதிக்கிறது. (Google Earth, AP)

லாஸ் ஏஞ்சல்ஸின் பசிபிக் பாலிசேட்ஸ் சுற்றுப்புறத்தில் உள்ள வில் ரோஜர்ஸ் ஸ்டேட் பீச்தான் இது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தங்கள் பொழுதை கழிக்கும் பிரபல கடற்கரையாக இது இருந்து வந்தது. 

(5 / 7)

லாஸ் ஏஞ்சல்ஸின் பசிபிக் பாலிசேட்ஸ் சுற்றுப்புறத்தில் உள்ள வில் ரோஜர்ஸ் ஸ்டேட் பீச்தான் இது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தங்கள் பொழுதை கழிக்கும் பிரபல கடற்கரையாக இது இருந்து வந்தது. (Google Street View, AP)

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வில் ரோஜர்ஸின் வரலாற்று பண்ணை வீடு பேரழிவு தரும் காட்டுத்தீயால் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. 

(6 / 7)

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வில் ரோஜர்ஸின் வரலாற்று பண்ணை வீடு பேரழிவு தரும் காட்டுத்தீயால் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. (California State Parks)

செயற்கைக்கோள் படங்கள் கலிபோர்னியாவின் மாலிபு கடற்கரையோரத்தில் பசிபிக் கடற்கரை நெடுஞ்சாலையை காட்டுத்தீக்கு முன்னும் பின்னும் காட்டுகின்றன.

(7 / 7)

செயற்கைக்கோள் படங்கள் கலிபோர்னியாவின் மாலிபு கடற்கரையோரத்தில் பசிபிக் கடற்கரை நெடுஞ்சாலையை காட்டுத்தீக்கு முன்னும் பின்னும் காட்டுகின்றன.(Maxar/ X)

மற்ற கேலரிக்கள்