தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  California Storm Hundreds Of Thousands Without Power As Dangerous Storm Batters

California storm: வெள்ளக் காடாக மாறிய கலிபோர்னியா-புரட்டிப் போட்டி புயல், மழை!

Feb 06, 2024 11:47 AM IST Manigandan K T
Feb 06, 2024 11:47 AM , IST

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடும் புயல் மழையால் மின்தடை ஏற்பட்டுள்ளது.

கனமழை கலிஃபோர்னியாவை மூழ்கடித்தது. வெள்ள நீர் சூழ்ந்தது.

(1 / 9)

கனமழை கலிஃபோர்னியாவை மூழ்கடித்தது. வெள்ள நீர் சூழ்ந்தது.(Getty Images via AFP)

புயலால் சேதமடைந்த வீடுகள்

(2 / 9)

புயலால் சேதமடைந்த வீடுகள்(Getty Images via AFP)

தேசிய வானிலை சேவை 5 முதல் 10 அங்குலங்கள் (12.7 முதல் 25.4 சென்டிமீட்டர்) வரை மழை பெய்துள்ளதாகவும், மேலும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

(3 / 9)

தேசிய வானிலை சேவை 5 முதல் 10 அங்குலங்கள் (12.7 முதல் 25.4 சென்டிமீட்டர்) வரை மழை பெய்துள்ளதாகவும், மேலும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.(AFP)

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் புயலின் போது ஏற்பட்ட மண் சரிவில் இருந்து ஒரு தீயணைப்பு வீரர் மண் மற்றும் பாறைகளில் நடந்து செல்கிறார்.

(4 / 9)

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் புயலின் போது ஏற்பட்ட மண் சரிவில் இருந்து ஒரு தீயணைப்பு வீரர் மண் மற்றும் பாறைகளில் நடந்து செல்கிறார்.(Bloomberg)

மரங்கள் வேரோடு சாய்ந்தது

(5 / 9)

மரங்கள் வேரோடு சாய்ந்தது(AFP)

வெள்ள நீர் சூழ்ந்து காணப்படும் கலிபோர்னியா

(6 / 9)

வெள்ள நீர் சூழ்ந்து காணப்படும் கலிபோர்னியா(Getty Images via AFP)

சேறியில் சிக்கிய கார்

(7 / 9)

சேறியில் சிக்கிய கார்(AP)

முதலில் வடக்கு கலிபோர்னியாவை தாக்கிய புயலுக்கு மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(8 / 9)

முதலில் வடக்கு கலிபோர்னியாவை தாக்கிய புயலுக்கு மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.(Getty Images via AFP)

மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

(9 / 9)

மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.(Getty Images via AFP)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்