இந்திய அணிக்கு முக்கியமான தருணத்தில் கைகொடுத்த பும்ரா-ஆகாஷ் இணை.. கொண்டாடிய கம்பீர்
- பிரிஸ்பேனில் உள்ள காபாவில் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்டில் மழை பெய்து வீரர்களை களத்தில் இருந்து வெளியேற்றியது. பின்னர் மீண்டும் மேட்ச் தொடங்கியது. மழையால் ஆட்டம் அவ்வப்போது பாதிக்கப்பட்டது.

(1 / 6)
இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன்களை சேர்த்தது. போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் 4ம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. (PTI)(HT_PRINT)
(2 / 6)
நல்ல வேளையாக இந்திய அணி 252 ரன்களை எடுத்தது. பும்ரா, ஆகாஷ் தீப் ஆகியோர் களத்தில் உள்ளனர். ஃபாலோ ஆனையும் தவிர்த்தது. நாளை ஒரு நாள் மட்டுமே இருப்பதால், மேட்ச் டிரா ஆக வாய்ப்பு அதிகரித்துள்ளது.(AFP)
(4 / 6)
ஆனால் அவர் ஆட்டமிழந்ததும் இந்தியா ஃபாலோ ஆன் ஆகிவிடும் என ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.(AFP)
(5 / 6)
ஆனால், பின்னர் வந்த பும்ரா, ஆகாஷ் தீப் ஃபாலோ ஆனை தவிர்க்க எடுக்க வேண்டிய ஸ்கோரை எடுத்தனர்.(AFP)
மற்ற கேலரிக்கள்