பணமழை கொட்டித் தீர்க்கப் போகும் ராசிகள்.. புதன் மேஷத்தில் நுழைகிறார்.. உங்க ராசி என்ன?
புதன் பகவானின் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் மூலம் ராஜ வாழ்க்கை யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
(1 / 6)
நவக்கிரகங்களில் இளவரசனாக விளங்கக் கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
(2 / 6)
நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவக்கிரகங்களின் அசைவுகள் அனைத்தும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
(3 / 6)
புதன் பகவான் மே மாதம் ஏழாம் தேதி அன்று மேஷ ராசிக்கு சென்றார். இது செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாகும். புதன் பகவானின் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் மூலம் ராஜ வாழ்க்கை யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
(4 / 6)
மேஷ ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
(5 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். எதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும் என கூறப்படுகிறது. வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்