Budhan Bhagwan: மூன்று ராசிகளுக்கு ஜாக்பாட்.. கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்க போகிறார் புதன் பகவான்!
Budhan Bhagwan: புதனின் சுப பார்வை ஒரு நபரின் தொழில் மற்றும் வியாபாரத்தை மேம்படுத்தும். புதன் மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் போல் ஜொலிக்க வைக்க போகிறது.
(1 / 5)
நவ கிரகங்களில் இளவரசனாக வழங்க கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, புத்திசாலித்தனம், அறிவு, கல்வி, பொருளாதாரம், முன்னேற்றவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் ஒவ்வொரு முறையும் ராசியை மாற்றம் செய்யும் பொழுது அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான்.
(2 / 5)
ஆகஸ்ட் 4 ஆம் தேதி புதன் சிம்ம ராசியில் அஸ்தமாக போகிறார். புதன் பகவான், சுமார் 24 நாட்களுக்கு அதாவது ஆகஸ்ட் 27 வரை நிலையாக ஒரே ராசியில் அமர்ந்து இருக்க உள்ளார். அத்தகைய சூழ்நிலையில், புதன் பகவானின் அமைப்பு சில ராசிகளின் அதிர்ஷ்டத்தை மாற்றும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதனின் அசுப பார்வை இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
(3 / 5)
சிம்மம்: சிம்ம ராசி மீது புதன் அமைவதால் பலன்களைப் பெறலாம். நிதி சிக்கல்கள் படிப்படியாக முடிவுக்கு வரும். உங்கள் மேலதிகாரி மற்றும் சக ஊழியர்களின் ஆதரவுடன், உங்கள் வாழ்க்கையில் அனைத்து பணிகளையும் சிறப்பாக முடிப்பீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
(4 / 5)
தனுசு: சிம்மத்தில் புதன் அமைவதால் தனுசு ராசிக்காரர்கள் பெரிதும் நன்மை அடைவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு சம்பள உயர்வு கூடும். வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்த சூழல் நிலவும். போட்டிக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நண்பரின் உதவியால் வாழ்க்கையில் இருந்த கஷ்டங்கள் விலகும்.
மற்ற கேலரிக்கள்