Breast feeding : பாலூட்டும் தாய்மார்கள் இந்த உணவுகளை தவிர்க்கவும்…
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Breast Feeding : பாலூட்டும் தாய்மார்கள் இந்த உணவுகளை தவிர்க்கவும்…

Breast feeding : பாலூட்டும் தாய்மார்கள் இந்த உணவுகளை தவிர்க்கவும்…

Jan 08, 2024 04:32 PM IST Priyadarshini R
Jan 08, 2024 04:32 PM , IST

Breast feeding and Foods: பாலூட்டும் தாய்மார்கள் என்ன சாப்பிடுகிறார் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். மருத்துவர்கள் சில உணவு வகைகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துவார். அவை என்ன என்று இங்கு காண்போம்…

குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் சிறந்த உணவு. குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அது வழங்குகிறது. அதே நேரத்தில் தாய்மார்கள் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். சிலவற்றை தவிர்க்க வேண்டும். அவை குறித்து இங்கு பார்க்கலாம்.

(1 / 6)

குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் சிறந்த உணவு. குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அது வழங்குகிறது. அதே நேரத்தில் தாய்மார்கள் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். சிலவற்றை தவிர்க்க வேண்டும். அவை குறித்து இங்கு பார்க்கலாம்.(Unsplash)

பாலூட்டும் தாய்மார்கள் மது அருந்தக்கூடாது. 

(2 / 6)

பாலூட்டும் தாய்மார்கள் மது அருந்தக்கூடாது. (File Photo)

காரமான உணவுகள் குழந்தைக்கு செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும்.

(3 / 6)

காரமான உணவுகள் குழந்தைக்கு செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும்.(File Photo)

பால்பொருட்கள் உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்பட்சத்தில் அதை தவிர்க்க வேண்டும்

(4 / 6)

பால்பொருட்கள் உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்பட்சத்தில் அதை தவிர்க்க வேண்டும்(Unsplash)

அதிகளவு காஃபி மற்றும் தேநீரை உட்கொள்ளக்கூடாது 

(5 / 6)

அதிகளவு காஃபி மற்றும் தேநீரை உட்கொள்ளக்கூடாது (Unsplash)

கெளுத்தி, வாள், சுறா உள்ளிட்ட மீன்களை தவிர்க்க வேண்டும்.  

(6 / 6)

கெளுத்தி, வாள், சுறா உள்ளிட்ட மீன்களை தவிர்க்க வேண்டும்.  (Unsplash)

மற்ற கேலரிக்கள்