Cricket Rewind: 2024 இல் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Cricket Rewind: 2024 இல் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா?

Cricket Rewind: 2024 இல் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா?

Published Dec 19, 2024 11:02 AM IST Manigandan K T
Published Dec 19, 2024 11:02 AM IST

  • 2024 காலண்டர் ஆண்டில் இதுவரை அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆறு பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டு இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் இங்கிலாந்து அணி 2 வீரர்களும், நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு தலா ஒரு வீரரும் இடம் பிடித்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு படிக்கவும்.

ஜஸ்பிரித் பும்ரா 2024 ஆம் ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார். இந்த ஆண்டு 12 போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையிலும் அவர் நம்பர் 1 இடத்தில் உள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி மெல்போர்னில் நடக்கிறது. 

(1 / 6)

(AP)

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் 11 டெஸ்ட் போட்டிகளில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த ஆண்டு ஹாட்ரிக் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

(2 / 6)

(AFP)

இங்கிலாந்தின் இளம் சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் 2024 ஆம் ஆண்டில் 15 டெஸ்ட் போட்டிகளில் 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

(3 / 6)

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் 9 போட்டிகளில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

(4 / 6)

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 2024 ஆம் ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

(5 / 6)

2024 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்தியாவின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஆர் அஸ்வின் ஆறாவது இடத்தில் உள்ளார். ஓய்வு பெற்றதால் 50 விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்பை தவறவிட்டார். இந்த ஆண்டு 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி  47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டிசம்பர் 18-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்