Boost Hemoglobin Naturally: ஒட்டு மொத்த உடல் நலனுக்கு அத்தியாவசியமான ஹீமோகுளோபின்! அதிகரிக்க உதவும் மூலிகைகள்
- ஹீமோகுளோபின் அளவை சரியான அளவுகளில் நிர்வகித்தல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பேனி காப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் இருக்கும் ரத்தத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஆயுர்வேத மூலிகைகள் எவை என்பதை பார்க்கலாம்

(1 / 6)
இயற்கையான முறையில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க சில உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும். இதனால் உங்களின் ஒட்டுமொத்த உடல் நலமும் மேம்படுகிறது(Pixabay)
(2 / 6)
திரிபலா: உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவுவதுடன், ஊட்டச்சத்து உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது. இதில் ஹீமோகுளோபின் தொகுப்புக்கு முக்கியமானதாக இருக்கும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது(HT gallery)
(3 / 6)
முக்கிரட்டை: கீரை வகையான இதில் புத்துணர்வை ஏற்படுத்தும் பண்புகள் நிறைந்துள்ளன. இவை உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது(HT gallery)
(4 / 6)
தண்ணீர் விட்டான் கிழங்கு: இவை இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கு ஆதரவாக இருப்பதுடன், ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க உதவிகரமாக உள்ளது(Pixabay)
(5 / 6)
மஞ்சிஸ்தா: ரத்தத்தை சுத்திகரிக்கும் மூலிகை வகையாக இருந்து வரும் மஞ்சிஸ்தா, ரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்றி, ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமான ரத்த ஓட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறது(Unsplash)
மற்ற கேலரிக்கள்