AI viral Images: AI அலப்பறைக்கு ஒரு அளவில்லையா? பாலிவுட் பிரபலங்களின் குண்டான புகைப்படங்கள் இதோ!
- Bollywood celebrities fit to fat: தொழில்நுட்பம் முன்னேறும்போது, புதிய மாற்றங்கள் கண்முன்னே வருகின்றன. குறிப்பாக AI தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதால், ஆச்சரியங்கள் நடக்கின்றன. அப்படியிருக்க பாலிவுட்டின் ஃபிட் ஆர்ட்டிஸ்ட்கள் குண்டாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என்பதை பார்க்கலாம்.

(1 / 10)
பாலிவுட் பிரபலங்கள் குண்டாக மாறினால் எப்படி இருப்பார்க்ள் என்று கற்பனை செய்தது உண்டா. உங்களுக்குப் பிடித்த ஃபிட்னஸ் ஐகான்கள், கவர்ச்சியான நடிகர் நடிகைகளின் ஃபிட் டு ஃபேட் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.(instagram\ sahixd)
மற்ற கேலரிக்கள்