Vegetarian Celebrities: அசைவ உணவு வேண்டாம்.. சைவ உணவை விரும்பி சாப்பிடும் பிரபலங்கள் பட்டியல்
பல பிரபலங்கள் அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவு உண்பவர்களாக மாறி வருகின்றனர். சைவ உணவை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
(1 / 8)
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வெறும் 25 சதவீத கல்லீரலுடன் ஃபிட்டாக வாழ்கிறார். அவர் சைவ உணவு உண்பவர் என்பது தான் இதன் பின்னணியில் உள்ள ரகசியம்.
(AFP)(2 / 8)
கரீனா கபூர் கான் முன்பு அசைவ உணவை சாப்பிடுவார். ஆனால் பின்னர் அதிலிருந்து விலகிவிட்டார். ஷாஹித் உடனான உறவின் போது அவர் தன்னை மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
(ANI)(3 / 8)
நடிகை சோனம் கபூரும் அசைவ பிரியர். ஆனால் அதன் பிறகு அவர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். நீர்ஜா படத்திற்கு பிறகு அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
(AP)(4 / 8)
அனுஷ்கா சர்மாவுக்கு இறைச்சி வாசனை கூட பிடிக்காது. சைவ உணவை மட்டுமே அவர் அதிகமாக சாப்பிடுவார்.
(PTI)(5 / 8)
நடிகை வித்யா பாலன் ஆரம்பத்தில் அசைவம் சாப்பிட்டு வந்தார், ஆனால் பின்னர் சைவமாக மாற முடிவு செய்தார். சைவ உணவை சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும் என நம்பி இந்த முடிவை எடுத்தார்.
(AFP)(6 / 8)
நடிகை கங்கனா ரனாவத் கடந்த காலங்களில் அசைவ உணவை சாப்பிடுவார், ஆனால் பின்னர் கைவிட்டார். அவர் உடல் நலனுக்காக சைவமாக மாறியதாக கூறப்படுகிறது.
(Jai Kumar )(7 / 8)
மற்ற கேலரிக்கள்