Priyanka Chopra: ‘ஸ்டைலு ஸ்டைலு தான் ஹேர் ஸ்டைலு தான்’: பிரியங்கா சோப்ராவின் வெவ்வேறு சிகை அலங்காரம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Priyanka Chopra: ‘ஸ்டைலு ஸ்டைலு தான் ஹேர் ஸ்டைலு தான்’: பிரியங்கா சோப்ராவின் வெவ்வேறு சிகை அலங்காரம்!

Priyanka Chopra: ‘ஸ்டைலு ஸ்டைலு தான் ஹேர் ஸ்டைலு தான்’: பிரியங்கா சோப்ராவின் வெவ்வேறு சிகை அலங்காரம்!

Published May 21, 2024 08:28 PM IST Marimuthu M
Published May 21, 2024 08:28 PM IST

  • Priyanka Chopra: பிரியங்கா சோப்ரா பிவெல்கரி நிகழ்வில் ஒரு புதிய சிகை அலங்காரத்தை அறிமுகப்படுத்தினார். பல ஆண்டுகளாக அவரது சின்னமான சிகை அலங்காரங்கள் இங்கே.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மே 20-ல் பிவெல்கரி நிகழ்வில் ஒரு புதிய சிகை அலங்காரத்தில், தோன்றினார். இந்த ஹேர் ஸ்டைல் ரசிகர்களிடையே டாக் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளது. அதற்கு காரணம், பிரியங்கா சோப்ரா, தனது ஹேர் ஸ்டைலை அடிக்கடி மாற்றுபவர். பல ஆண்டுகளாக அவரது சிகை அலங்காரங்களைப் பாருங்கள்.

(1 / 9)

பிரியங்கா தனது நேரான, நீண்ட கூந்தலில் பலரது சிற்றின்ப நரம்புகளை தூண்டுகிறார். இது அவர் சோனியாவாக நடித்தபோது வைத்திருந்த ஹேர் ஸ்டைல்.

(2 / 9)

தோஸ்தானா திரைப்படத்தில் இருந்து பிரியங்கா சோப்ரா, நேஹா என அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரமும் அவரது அழகான கூந்தலும் பலரை ஈர்த்தது.

(3 / 9)

ஃபேஷன் என்ற திரைப்படத்தில் மேக்னா என்ற மாடலாக பிரியங்கா சோப்ரா நடித்ததால், ஒன்றுக்கும் மேற்பட்ட ஹேர் ஸ்டைலில் நடித்து தனது ரசிகர்களை குஷிப்படுத்தினார். 

(4 / 9)

பிரியங்கா தனது நீண்ட முடிகளை தியாகம் செய்து, அஞ்சனா அஞ்சானி திரைப்படத்துக்காக ஒரு குறுகிய மற்றும் சிறிய ஹேர் ஸ்டைலைத் தேர்ந்தெடுத்தார், அதில் அவர் கியாரா என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார்.

(5 / 9)

டான் 2 திரைப்படத்தில், ரோமா என்னும் கதாபாத்திரத்தில், முன் பக்கம் சற்று விலகிய ஹேர் ஸ்டைலுடன், குதிரை வால் போட்டு சிக்கென்று இருந்தார். 

(6 / 9)

பர்ஃபி  இந்தி திரைப்படத்தில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஜில்மில் கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்திருந்தார். இதற்காக ஷார்ட் மற்றும் சுருட்டை முடிவை வைத்திருந்தார். 

(7 / 9)

தில் தடக்னே தோ என்னும் இந்தி படத்தில் ஆயிஷா என்னும் கதாபாத்திரத்தில் நடித்த பிரியங்கா சோப்ராவின் ரெட்ரோ பாணி தலைமுடியை யாருக்குத்தான் பிடிக்காது.

(8 / 9)

பிரியங்கா சோப்ரா, தனது முதல் ஹாலிவுட் படமான பேவாட்ச் திரைப்படத்தில், விக்டோரியா லீட்ஸ் என்ற கேரக்டரில் வில்லியாக நடித்தார், அப்போது அவரின் கம்பீரமான சிகை அலங்காரம் பலரை ரசிக்க வைத்தது. 

(9 / 9)

மற்ற கேலரிக்கள்