Ira Khan Wedding: மோதிரம் மாற்றிகொண்டதும் முத்த மழை! கோலாகலமாக நடந்த பாலிவுட் நடிகர் ஆமிர்கான் மகள் ஐரா கான் திருமணம்
- Ira Khan Wedding: பாலிவுட் முன்னணி ஹீரோவான அமீர்கான் மகள் ஐரா கான் திருமணம் மூன்று நாள்கள் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. கிறிஸ்தவ முறைப்படி ஐராவின் திருமணம் இன்று நடைபெற்று முடிந்தது.
- Ira Khan Wedding: பாலிவுட் முன்னணி ஹீரோவான அமீர்கான் மகள் ஐரா கான் திருமணம் மூன்று நாள்கள் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. கிறிஸ்தவ முறைப்படி ஐராவின் திருமணம் இன்று நடைபெற்று முடிந்தது.
(1 / 6)
அமீர்கான் மகள் ஐரா கான் தனது காதலன் நுபுர் ஷிகாரே என்பவரை கரம் பிடித்தார். திருமணம் முடிந்த கையொடு புதுமண தம்பதிகள் விருந்தினர்கள் முன்னிலையில் முத்தத்தை பரிமாறி கொண்டனர்
(2 / 6)
கிறிஸ்தவ முறைப்படி நடந்த இந்த திருமணத்தில், அமீர்கான் தனது மகளும், மணப்பெண்ணுமான ஐரா கானை அழைத்து வந்தார். அமீர்கானுடன் அவரது முன்னாள் மனைவி ரீனா தத்தாவும் உடனிருந்தார்
(3 / 6)
ஐரா கான் - நுபுர் ஷிகாரே திருமண புகைப்படத்தை அவர்களின் திருமண புகைப்பட கலைஞர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்தார். இந்த காதல் ஜோடி தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் ஆரவல்லி மலைகளுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டனர் என குறிப்பிட்டுள்ளார்
(4 / 6)
மகள் ஐரா கான் திருமணம் நிகழ்வில் பங்கேற்கும் முன் முன்னாள் மனைவி ரீனா தத்தாவுடன் வருகை புரிந்த அமீர்கான்
மற்ற கேலரிக்கள்