தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bmw I7 Electric Sedan: தியேட்டர் அம்சங்களுடன் களமிறங்கிய Bmw I7 Ev!

BMW i7 Electric Sedan: தியேட்டர் அம்சங்களுடன் களமிறங்கிய BMW i7 EV!

Jan 08, 2024 05:45 PM IST Suriyakumar Jayabalan
Jan 08, 2024 05:45 PM , IST

  • பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் BMW i7 என்ற எலக்ட்ரிக் செடான் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த எலக்ட்ரிக் செட்டான் காரை 1.90 கோடி ரூபாய் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

(1 / 6)

இந்த எலக்ட்ரிக் செட்டான் காரை 1.90 கோடி ரூபாய் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. (BMW)

இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கும் அலாய் வீல்கள் அதிக ஏரோடைனமிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

(2 / 6)

இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கும் அலாய் வீல்கள் அதிக ஏரோடைனமிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த காரில் இன்போடைன்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர்க்காக வளைந்த டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 

(3 / 6)

இந்த காரில் இன்போடைன்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர்க்காக வளைந்த டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. (BMW)

இந்த காரின் முன் பக்கத்தில் சிறப்பான கிரில் மற்றும் ஹெட்லாம்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

(4 / 6)

இந்த காரின் முன் பக்கத்தில் சிறப்பான கிரில் மற்றும் ஹெட்லாம்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.(BMW)

இந்த காரில் சினிமா தியேட்டரில் இருப்பது போல 8K டிஸ்ப்ளே மற்றும் அமேசான் ஃபயர் டிவி உள்ளமைக்கப்பட்ட திரையுடன் கொடுக்கப்பட்டுள்ளது. 

(5 / 6)

இந்த காரில் சினிமா தியேட்டரில் இருப்பது போல 8K டிஸ்ப்ளே மற்றும் அமேசான் ஃபயர் டிவி உள்ளமைக்கப்பட்ட திரையுடன் கொடுக்கப்பட்டுள்ளது. (BMW)

இந்த கார் அதிகபட்சமாக 625 கிலோமீட்டர் செல்லும் என கூறப்படுகிறது. 

(6 / 6)

இந்த கார் அதிகபட்சமாக 625 கிலோமீட்டர் செல்லும் என கூறப்படுகிறது. (BMW)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்