நீங்கள் பொரி அதிகம் சாப்பிடுபவரா? ப்ளீஸ் குறைச்சுக்கோங்க - உங்களை நோக்கி வரும் டயபிடிஸ் ஆபத்து
- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ் ஆக பொரி இருந்து வருகிறது. ஆனால் டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்கள் பொரியை சாப்பிடுவதில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்
- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ் ஆக பொரி இருந்து வருகிறது. ஆனால் டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்கள் பொரியை சாப்பிடுவதில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்
(1 / 7)
பொதுவாகவே டயபடிஸ் நோயாளிகளிக்கு உணவு விஷயத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் பொரியும் ஒன்றாக இருக்கிறது
(2 / 7)
கிட்டத்தட்ட எல்லா உணவுகளிலும் குறிப்பிட்ட அளவில் கலோரிகள் உள்ளன. இந்த கலோரிகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கின்றன
(3 / 7)
எனவே, டயபிடிஸ் இருப்பவர்கள், உணவில் உள்ள கலோரி அளவைப் பார்த்துதான் சாப்பிட வேண்டும். மேலும் இந்த கலோரியை அளவிடுவதற்கான குறியீடு கிளைசெமிக் இன்டெக்ஸ் என்று அழைக்கப்படுகிறது
(4 / 7)
ஒவ்வொரு உணவின் கிளைசெமிக் குறியீடு 1 முதல் 100 வரை அளவிடப்படுகிறது. குறியீட்டு மதிப்பு குறைவாக இருந்தால், டயபிடிஸ் நோயாளிகள் அந்த உணவை உண்ணலாம். மதிப்பு அதிகமாக இருந்தால், உணவைத் தவிர்ப்பது நல்லது
(5 / 7)
அந்த வகையில் பொரியின் கிளைசெமிக் குறியீட்டு மதிப்பு 90 ஆகும். அதாவது, இது உயர் கிளைசெமிக் குறியீடு கொண்டதாக உள்ளது. வெறும் பொரியிலேயே இவ்வளவு என்றால் இதில் கூடுதலாக சர்க்கரை, வெள்ளம் அல்லது காரம் சேர்க்கப்பட்டால் அளவானது மாறுபடும்
(6 / 7)
அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகளை டயபிடிஸ் நோயாளிகள் சாப்பிடுவதை மருத்துவர்கள் கண்டிப்பாக தடை செய்கிறார்கள். ஆனால் பொரி கூட சாப்பிடக்கூடாத என்று நினைப்பவர்கள்,மருத்துவரை ஆலோசித்து டயட்டில் சேர்க்கலாம்
மற்ற கேலரிக்கள்