Trichy BJP Meeting : திருச்சியில் திரண்ட பாஜக.. திமுகவை கண்டித்து நடந்த பொதுக்கூட்டத்தின் காட்சிகள்!
- திருச்சியில், தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்திடவும், ஐந்தாம் வகுப்பு வரை, தமிழ் மொழியினைக் கட்டாயமாக்கிட வலியுறுத்தியும், தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வியை வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்தும் தமிழக பாஜக சார்பில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தின் சில காட்சிகள்.

(1 / 7)
திருச்சியில் நடந்த பாஜக கண்டன பொதுக்கூட்டத்தில், தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை.
(3 / 7)
தேசிய கல்வி கொள்கை விளக்க பொதுக்கூட்ட மேடையில் தொண்டர்களை உற்சாகப்படுத்திய மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசை, எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், பொன்ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.
(4 / 7)
திருச்சியில் தேசிய கல்விக் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா பேசிக் கொண்டிருந்த போது, அதை கவனித்த தமிழக தலைவர் அண்ணாமலை
(5 / 7)
திருச்சி பொதுக்கூட்டத்தில் திரளாக திரண்டு வந்த பாஜக தொண்டர்களை நோக்கி உற்சாகப்படுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
மற்ற கேலரிக்கள்