Arun Marriage : விரைவில் அருண் - அர்ச்சனா ஜோடிக்கு டும் டும்.. அப்டேட் கொடுத்த அருண்.. எப்போ திருமணம் தெரியுமா?
- Arun Marriage : அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளரான அருண் திருமணம் எப்போது என்பது குறித்து ஓபனாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
- Arun Marriage : அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளரான அருண் திருமணம் எப்போது என்பது குறித்து ஓபனாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
(1 / 5)
அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போட்டியாளர் அருண்.
(2 / 5)
அருணும், நடிகையும், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருமான அர்ச்சனாவும் காதலிப்பதாக முன்னரே இணையத்தில் தகவல்கள் பரவி வந்தது. ஆனால் இருவரும் இதனை உறுதிபடுத்தாமல் இருந்து வந்தனர்.
(3 / 5)
அதனை உறுதி செய்யும் வகையில், அருண் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது உள்ளே வந்த அர்ச்சனா தங்களது காதலை அறிவித்தார்.
(4 / 5)
இந்நிலையில் அவர்களது திருமணம் குறித்த தகவல்கள் பரவி வருகிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அருண், எனக்கும் அர்ச்சனாவுக்கும் திருமணம் செய்து வைப்பது குறித்து இருவரது வீட்டிலும் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளனர் என கூறியுள்ளார்.
மற்ற கேலரிக்கள்