தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Yashika Anand: அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரியா? - யாஷிகா பதில்!

Yashika Anand: அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரியா? - யாஷிகா பதில்!

Apr 22, 2024 12:32 PM IST Kalyani Pandiyan S
Apr 22, 2024 12:32 PM , IST

யாஷிகா ஆனந்த் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

இரட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த் 

(1 / 5)

பிளாஸ்டி சர்ஜரி செய்திருக்கிறார் என்று பலர் அவரை கூறும் நிலையில், அதனை அவர் மறுத்து பேசி இருக்கிறார்.

(2 / 5)

கடந்த 2021ம் ஆண்டு மகாபலிபுரம் சென்று திரும்பி வரும் போது இவரது கார் விபத்திற்குள்ளானது. 

(3 / 5)

அதில் அவர் நண்பி இறந்தார். இது அவரை பெரிதும் பாதித்தது. 

(4 / 5)

அதில் அவர் நண்பி இறந்தார். இது அவரை பெரிதும் பாதித்தது. 

கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். 

(5 / 5)

கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். 

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்