Maya: பூர்ணிமாவுடன் நெருக்கம்.. மாயா லெஸ்பியன்.. புது குண்டு வீசிய தொகுப்பாளினி
பிக் பாஸ் வீட்டில் நடந்து வரும் நிகழ்வு குறித்து விஜே வைஷூ, பிரபல யூடியூப் சேனலான கலாட்டா தமிழுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.
(1 / 4)
இந்த சீசன் போல் ஒரு மோசமா மொசமான நிகழ்வை பார்த்தது இல்லை. மாயா பார்த்தாலே கோபம் வருகிறது. அவர் ஒரு லெஸ்பியன். அது எங்களைப் போன்ற திருநங்கைகளுக்கு நன்றாகத் தெரியும், சினிமாத்துறையில் யாருக்கும் இது தெரியாது.
(Disney + Hotstar)(2 / 4)
மாயா, பூர்ணிமாவுடன் நெருங்கி பழக காரணம் அவர் மேல் கிரஷ் இருக்கலாம். பூர்ணிமாவுக்கு, மாயா உண்மையாக இல்லை.
(Disney + Hotstar)(3 / 4)
இந்த இடத்தில் அவர் நான் லெஸ்பியன் தான் என்று தைரியமாக சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அதை ஏன் அவர் மறைக்கிறார் என தெரியவில்லை.
மற்ற கேலரிக்கள்