தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Abhishek Raja: பிக்பாஸ் அபிஷேக் ராஜா 2 வது திருமணம் -பொண்ணு யாரு தெரியுமோ? - புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

Abhishek raja: பிக்பாஸ் அபிஷேக் ராஜா 2 வது திருமணம் -பொண்ணு யாரு தெரியுமோ? - புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

Jun 03, 2024 01:13 PM IST Kalyani Pandiyan S
Jun 03, 2024 01:13 PM , IST

abhishek raja: அபிஷேக் ராஜா இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Abhishek raja: பிக்பாஸ் அபிஷேக் ராஜா 2 வது திருமணம் -பொண்ணு யாரு தெரியுமோ? - புகைப்படங்கள் இணையத்தில் வைரல் 

(1 / 6)

அபிஷேக் ராஜாவிற்கு இரண்டாவதாக திருமணம் நடந்திருக்கிறது. அவர் தன்னுடைய காதலியும், பத்திரிகையாளருமான ஸ்வாதி நாகராஜனை கரம் பிடித்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

(2 / 6)

முறிந்து போன முதல் கல்யாணம் முன்னதாக காதலர் தினத்தன்று, தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்திய அபிஷேக் ராஜா "குறைபாடுள்ள என்னை ஒரு பார்ட்னராக மாற்றியதற்கு நன்றி. என்னை விட்டுக்கொடுக்காததற்கும் நன்றி!” என்று குறிப்பிட்டு இருந்தார்.  

(3 / 6)

அபிஷேக் ராஜா கடந்த 2017 ம் ஆண்டு தீபா நடராஜனை திருமணம் செய்தார். ஆனால் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் கடந்த 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. யூடியூபராக இருந்து பல திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர் அபிஷேக்ராஜா. அதில் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக, பிக்பாஸ் தமிழ் 5 ஆவது சீசனிலும் போட்டியாளராக களமிறங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. வீட்டிற்குள் அவர் சக போட்டியாளர்களுடன் நடந்து கொண்ட விதமும், பேசிய வார்த்தைகளும் மக்களிடம் கடுமையான விமர்சனங்களை பெற்றன.   

(4 / 6)

யூடியூபராக இருந்து பல திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர் அபிஷேக்ராஜா. அதில் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக, பிக்பாஸ் தமிழ் 5 ஆவது சீசனிலும் போட்டியாளராக களமிறங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. வீட்டிற்குள் அவர் சக போட்டியாளர்களுடன் நடந்து கொண்ட விதமும், பேசிய வார்த்தைகளும் மக்களிடம் கடுமையான விமர்சனங்களை பெற்றன. 

(5 / 6)

நெட்டிசன்கள் இவர் பேசுவதை க்ரிஞ்ச் என்று கூறி ட்ரோல் செய்தனர். இதனையடுத்து அவர் அவர் பிக்பாஸில் நுழைந்த 21ம் நாள் வெளியேற்றப்பட்டார்.அபிஷேக் ராஜா ஜாம் ஜாம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுக இருக்கிறார். இந்தப்படத்தை டில்லி பாபு தயாரிக்கிறார். இந்தப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்