Bigboss Archana: போலாம் ரைட்…நானும் கார் வாங்கிட்டேன் ' - கெத்து காட்டும் பிக்பாஸ் அர்ச்சனா!
Bigboss Archana: பிக்பாஸ் தமிழ் சீசன் 7 - ன் டைட்டி ல் வின்னாராக மாறிய அர்ச்சனா புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
(1 / 6)
பிக்பாஸ் அர்ச்சனா புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அது தொடர்பான போட்டோக்களை அவர் தன்னுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
மற்ற கேலரிக்கள்