ஆண்களின் விந்தணுக்களின் தரம் மேம்பட.. உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்திருக்க உதவும் வெற்றிலை!
- அசிடிட்டி, நெஞ்செரிச்சல் ஆகிய பிரச்சனைகளை வெற்றிலை குறைக்கும். இதனை நல்ல நச்சு நீக்கி என்றே சொல்லலாம்.
- அசிடிட்டி, நெஞ்செரிச்சல் ஆகிய பிரச்சனைகளை வெற்றிலை குறைக்கும். இதனை நல்ல நச்சு நீக்கி என்றே சொல்லலாம்.
(1 / 7)
வயதான தோற்றத்தை தாமதமாக்கும் பண்புகள் வெற்றிலையில் உள்ளன.வெற்றிலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நமது உடலில் செல்களை சேதமாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும். இதனால் உங்களுடைத சருமம் இளமையாக தோற்றமளிக்கும்.
(3 / 7)
நரம்பு மண்டலத்தை நன்றாக செயல்பட வைக்க வெற்றிலை உதவுகிறது. உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும்.
(4 / 7)
வெற்றிலை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும். வாயு தொல்லை, அமிலத்தன்மை, வயிறு வீக்கம் ஆகிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் வெற்றிலை உண்பதால் பலன் கிடைக்கும்.
(5 / 7)
அசிடிட்டி, நெஞ்செரிச்சல் ஆகிய பிரச்சனைகளை வெற்றிலை குறைக்கும். இதனை நல்ல நச்சு நீக்கி என்றே சொல்லலாம்.
(6 / 7)
வெற்றிலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயில் காணப்படும் தீங்கு செய்யும் பாக்டீரியா, பூஞ்சைகளை நீக்க உதவுகிறது. வாயில் புண்கள் இருப்பவர்கள் வெற்றிலை உண்பதால் அவை விரைவில் குணமாகும்.தினமும் வெற்றிலைகளை மெல்வதால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
மற்ற கேலரிக்கள்