தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Best Inlaws No More Bridegroom Suitable For Women Check The Horoscope Of Father In Law And Get Married

Best Inlaws : இனி மாப்பிள்ளை - பெண்ணுக்கல்ல பொருத்தம்; மாமனார்-மாமியாரின் ராசி பார்த்து திருமணம் செய்யுங்கள்!

Jan 20, 2024 08:56 AM IST Priyadarshini R
Jan 20, 2024 08:56 AM , IST

  • Best Inlaws : இனி மாப்பிள்ளை - பெண்ணுக்கல்ல பொருத்தம்; மாமனார்-மாமியாரின் ராசி பார்த்து திருமணம் செய்யுங்கள்!

நமக்கு ஆதரவான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய மாமனார், மாமியார் கிடைப்பது என்பது வரம் என்றே கூறலாம். அது குடும்பத்தில் ஒரு நேர்மறையான சூழலை உருவாக்கி குடும்ப அமைதிக்கு வழிவகுக்கும். ஒவ்வொருவருக்கும் வேறு குணம் உஉள்ளது. சில ராசியினர், சிறந்த மாமனார், மாமியாராக உள்ளார்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த ராசி மாமனார்-மாமியார் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

(1 / 6)

கடகம் - இவர்கள் தங்கள் மருமக்கள் மீது மிகவும் அக்கறை நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் சிறந்த மாமனார்-மாமியாராக இருப்பார்கள். இவர்கள் குடும்ப ஒற்றுமை மற்றும் பிணைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒரு நல்ல குடும்ப சூழலை உருவாக்கி, அனைவரையும் வீட்டிற்கு அழைப்பவர்களாக இருப்பார்கள். இவர்களின் புரிந்துகொள்ளும் தன்மையும், அனுதாப குணமும், இவர்களின் குழந்தைகளில் கணவன் அல்லது மனைவியை, அவர்கள் குடும்பத்தின் அங்கமாக உணர வைக்கும்.

(2 / 6)

துலாம் - துலாம் ராசிக்கார மாமனார்-மாமியார்கள், உறவில் சமநிலை மற்றும் இணக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள். தேவையற்ற சண்டைகளை தவிர்ப்பவராகவும் இருப்பார்கள். வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும், புரிந்துகொண்டும், அவர்களின் தேவைகளை கேட்டும் தெரிந்துகொள்வார்கள்.

(3 / 6)

மகரம் - மகர ராசிக்கார மாமனார்-மாமியார்கள், பொறுப்புமிக்கவராகவும், ஒழுக்கமானவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தங்கள் குடும்ப பாத்திரத்தை சிறப்பாக செய்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒரு நிலையான மற்றும் முறையான சூழலை உருவாக்கி தருவார்கள். இவர்களின் அணுகுமறை பிரச்னைகளை தீர்க்கும் வகையில் இருக்கும். குடும்ப பாரம்பரிய விஷயங்களை கடைபிடிப்பதில் தீர்க்கமாக இருப்பார்கள். இது அவர்களின் குழந்தைகள் மற்றும் மருமகள், மருமகனுக்கு பாதுகாப்பு உணர்வை தரும்.

(4 / 6)

மீனம் - மீன ராசிக்கார மாமனார்-மாமியார்கள் புரிந்துகொள்ளக்கூடிய நபராக இருப்பார்கள். இது அவர்களை அனைவருக்கும் ஆதரவாக செயல்பட உதவுகிறது. இவர்கள் தங்கள் மருமக்களிடம் அனுதாபம் உள்ளவர்களாக நடந்துகொள்வார்கள். அவர்களுக்கு தேவையான உணர்வு ரீதியான ஆதரவை கொடுப்பார்கள். தேவையின்போது உதவுபவராக இருப்பார்கள். அவர்களின் கற்பனை நிறைந்த குணம், குடும்பத்தில் நெகிழ்தன்மையை ஏற்படுத்தும். பல்வேறு சூழலுக்கும் அவர்களை பொருத்திக்கொள்ளச் செய்யும். 

(5 / 6)

தனுசு - தனுசு ராசி மாமனார்-மாமியார், திறந்த மனதுடன் இருப்பவராகவும், சாகச மனப்பான்மை கொண்டவராகவும் இருப்பார்கள். அவர்களின் நேர்மறை எண்ணங்கள் மகிழ்ச்சியை கொண்டுவரும். குடும்பம் கூடும்போது உற்சாகத்தை இரட்டிப்பாக்கும். ஒரு நேர்மறையான சூழலையும் உருவாக்கும். மாமனார்-மாமியாராக அவர்கள் தங்கள் மருமக்களையும், பெற்றோராக தங்கள் பிள்ளைகளையும் உற்சாகப்படுத்திக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு ஆர்வமான ஒன்றை கடைபிடிக்க ஊக்குவிப்பார்கள். புதிய அனுபவங்களை பெறுவதற்கு தூண்டுகோலாக இருப்பார்கள். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்