தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Benefits Of Thursday Viratham For Guru Bhavan

Thursday Viratham: அள்ளிக் கொடுக்கும் குரு பகவான்..வியாழக்கிழமை விரதத்தில் இத்தனை நன்மைகளா?

Jan 31, 2024 07:47 PM IST Karthikeyan S
Jan 31, 2024 07:47 PM , IST

  • வியாழக்கிழமை விரதம் இருந்தால் குரு பகவானின் அனைத்து நன்மைகளையும் பெற முடியும் என்பது நம்பிக்கை.

வியாழக்கிழமை விரதத்தின் மகிமை பற்றியும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

(1 / 7)

குரு பகவானுக்கு உகந்த நாளாக வியாழக்கிழமை கருதப்படுகிறது. இந்நாளில் விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

(2 / 7)

ஒரு ஆண்டில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் இந்த  விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும்.

(3 / 7)

குரு பகவானை நினைத்து விரதம் இருப்பவர்கள் வியாழக்கிழமை அன்று அதிகாலை எழுந்து சுத்தமான நீரில் குளித்துவிட்டு மஞ்சள் வண்ண ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். உணவு,  தண்ணீர் என எதையும் உட்கொள்ளாமல் நவகிரக சன்னதிக்குச் சென்று மஞ்சள் நிறப் பூக்களை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

(4 / 7)

பின்பு குங்குமப் பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். விரதம் இருக்கும் நாட்களில் தினம் குரு பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது சிறப்பான பலன்களை தரும். 

(5 / 7)

மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றை எளிய  நிலையில் இருப்பவர்களுக்கு தானமளிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.

(6 / 7)

குரு பகவானுக்குரிய இந்த வியாழக்கிழமை விரதத்தை முழுமையாகக் கண்டுபிடிப்பவர்களுக்கு வாழ்க்கையில் பல யோகங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்