Benefits of Pre Lunch Walk : கார்ப்ரேட் பணியாளரா? சாப்பிடுவதற்கு முன் 10 நிமிடம் நீங்கள் நடக்கவேண்டும்? ஏன் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Benefits Of Pre Lunch Walk : கார்ப்ரேட் பணியாளரா? சாப்பிடுவதற்கு முன் 10 நிமிடம் நீங்கள் நடக்கவேண்டும்? ஏன் தெரியுமா?

Benefits of Pre Lunch Walk : கார்ப்ரேட் பணியாளரா? சாப்பிடுவதற்கு முன் 10 நிமிடம் நீங்கள் நடக்கவேண்டும்? ஏன் தெரியுமா?

Jun 17, 2024 07:00 AM IST Priyadarshini R
Jun 17, 2024 07:00 AM , IST

  • Benefits of Pre Lunch Walk : கார்ப்ரேட் பணியாளரா? சாப்பிடுவதற்கு முன் 10 நிமிடம் நீங்கள் நடக்கவேண்டும்? ஏன் தெரியுமா?

உட்கார்ந்த நிலையில் பணியுரியும் வேலையில் இருந்து சிறிது இடைவெளி - கார்பரேட் வாழ்க்கையில் நீண்ட நேரம் நீங்கள் ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டுதான் பணி செய்கிறீர்கள். அது உங்களை மூளையை அதிகம் வேலை செய்ய வைக்கிறது. இதனால் உங்களுக்கு உடல் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. 

(1 / 11)

மதிய உணவுக்கு முன் நடப்பதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் - மதிய உணவுக்குப்பின், நீங்கள் சிறிது தூரம் நடப்பதால் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட நன்மைகள் கிடைக்கும். அவர்கள் மனம் மற்றும் உடல் ரீதியான நன்மைகளைப் பெறுகிறார்கள். அவர்களின் திறன் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் இரண்டும் அதிகரிக்கும். இந்தப்பழக்கம் ஊக்குவிப்பதன் மூலம், நல்ல ஆற்றலும், எழுச்சியுமான கார்ப்ரேட் கலாச்சாரத்தை கொண்டுவரலாம்.

(2 / 11)

செரிமானத்தை அதிகரிக்கும் - மதிய உணவுக்குப்பின் 10 நிமடங்கள் நடப்பது உங்கள் செரிமான பிரச்னைகளைத் தீர்க்கும். வயிறு செயல்பாடுகளை தூண்டி உங்கள் உடலுக்கு நன்மை கொடுக்கும். உங்களின் செரிமான கோளாறுகள், வயிறு உப்புசம் மற்றும் அசவுகர்யங்களைப் போக்கும். உங்கள் பணியாளர்கள் அதிக சவுகர்யத்துடன் இருக்க உதவும். மதிய வேளைக்குப்பின் அவர்கள் பணி சிறக்க உதவும். 

(3 / 11)

ஆற்றல் அளவை அதிகரிக்கும் - உடற்பயிற்சிகள், குறிப்பாக நடைப்பயிற்சி உங்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மற்றும் உங்கள் மூளை மற்றும் தசைகளுக்கு அதிகளவில் ஆக்ஸிஜன் செல்வதையும் உறுதிப்படுத்தும். இது உங்கள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உங்களின் உடல் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். உங்களுக்கு மதியஉணவுக்குப்பின் ஏற்படும் சோர்வைப் போக்கும். உங்கள் பணியாளர்கள் பணியில் முழுகவனம் செலுத்துவதை உறுதிப்படுத்தி, அவர்களின் திறனை அதிகரிக்கும். 

(4 / 11)

மனதுக்கு புத்துணர்ச்சியைத் தரும் - பணித்தொடர்பான மனஅழுத்தங்களில் இருந்து சிறிது இடைவெளி எடுத்துக்கொள்ள மதிய உணவுக்கு முந்தைய இந்த நடைப்பயிற்சி உங்களுக்கு உதவும். இது உங்கள் பணியாளர்களுக்கு தெளிவான மனநிலையைத் தரும். மனச்சோர்வைப்போக்கும். பணிக்கு நீங்கள், மீண்டும் திரும்பும்போது புத்துணர்ச்சியைத்தரும். மேலும் புதிய கவனத்துடனும், தெளிவுடனும் செயல்பட உதவும். 

(5 / 11)

மனஅழுத்தத்தை குறைக்கும் - பொதுவாகவே நடக்கும்போது உங்கள் உடல் எண்டோர்ஃபின்கள் எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்கச்செய்யும். இது உங்களுக்கு இயற்கையாகவே மனஅழுத்தத்தை போக்கும். இது டென்சனைக் குறைத்து, பதற்றத்தை போக்கி, மனநிலையை அதிகரிக்கும். நேர்மறையான பணிச்சூழலை உருவாக்கும்.

(6 / 11)

செயல்திறனை மேம்படுத்தும் - உடற்பயிற்சி, கிரியேட்டிவ் சிந்தனைகள் மற்றும் பிரச்னைகளை தீர்க்கும் திறனையும் உருவாக்கும். மதிய உணவுக்கு முன் நீங்கள் சிறிது தூரம் நடந்தால் அது உங்களுக்கு புதிய யோசனைகள் மற்றும் கோணங்கள் கிடைக்க வழிவகை செய்யும். புதுமை எண்ணங்களை உங்களுக்கு கொண்டுவரும். இதனால் பணியிடத்தில் நீங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் பெருவீர்கள். 

(7 / 11)

ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கும் - உணவு உண்ட பின், ரத்த சர்க்கரை அளவு உயரும். ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த நடைப்பயிற்சி உதவும். இது இன்சுலின் சென்சிட்டிவிட்டிக்கு உதவும். உடல் குளுக்கோஸ் எடுப்பதை உறுதிப்படுத்தும். உணவுக்குப்பின் திடீரென ஏற்படும் உயர்வைக் கட்டுப்படுத்த உதவும். 

(8 / 11)

உடல் எடையை குறைக்க உதவும் - நீங்கள் செய்யும் வழக்கமான உடற்பயிற்சிகளில் குறிப்பாக நடைப்பயிற்சி உங்களுக்கு ஆரோக்கியமான எடை அதிகரிக்க உதவும். எனவே மதிய உணவு உட்கொண்ட பின்னரும் நீங்கள் 10 நிமிட நடைபயிற்சியை உறுதிசெய்தால் நல்லது. இது உங்கள் உடலில் கலோரிகளை கரைக்க உதவும். உங்கள் உடல் எடையை முறையாக பராமரிக்க உதவும். இது உங்களுக்கு நீண்ட நாள் பலனைத்தரும். 

(9 / 11)

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் - ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி செய்யும் வேலைகளால் உங்கள் இதய ஆராக்கியம் பாதிக்கும். எனவே சாப்பிட்டவுன் நீங்கள் நடைபயின்றால் அது உங்கள் ரத்த அழுத்தத்தை குறைத்து உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும். ஃபிட்னஸ் மற்றும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். 

(10 / 11)

உடல் ஆரோக்கியம் நீண்ட நாட்கள் இருக்கும் - தொடர் உடற்பயிற்சிகள் செய்வதால், மதிய உணவுக்குப்பின்னர், நீங்கள் சிறிது நேரம் நடைபயில்வது, உங்களுக்கு நீண்ட கால ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது. இது நீரிழிவு, உடல் பருமன் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். மேலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

(11 / 11)

மற்ற கேலரிக்கள்