Benefits of Moon Salutation : யோகாவில் சூரிய நமஸ்காரம் தெரியும், சந்திர நமஸ்காரம் தெரியுமா? அதன் நன்மைகளும் இங்கே!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Benefits Of Moon Salutation : யோகாவில் சூரிய நமஸ்காரம் தெரியும், சந்திர நமஸ்காரம் தெரியுமா? அதன் நன்மைகளும் இங்கே!

Benefits of Moon Salutation : யோகாவில் சூரிய நமஸ்காரம் தெரியும், சந்திர நமஸ்காரம் தெரியுமா? அதன் நன்மைகளும் இங்கே!

Jul 11, 2024 05:30 AM IST Priyadarshini R
Jul 11, 2024 05:30 AM , IST

  • Benefits of Moon Salutation : யோகாவில் சூரிய நமஸ்காரம் தெரியும், சந்திர நமஸ்காரம் தெரியுமா? அதன் நன்மைகளும் இங்கே!

Benefits of Moon Salutation : யோகாவில் சூரிய நமஸ்காரம் தெரியும், சந்திர நமஸ்காரம் தெரியுமா? அதன் நன்மைகளும் இங்கே கொடுப்பட்டுள்ளன. செய்து பலன்பெறுங்கள்,

(1 / 9)

மனஅழுத்தத்தை குறைக்கிறது - சந்திர நமஸ்காரம் மூச்சுத்திறன் சிறக்க உதவுகிறது. இதனால் உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது. உங்கள் நரம்பு மண்டலத்தில் அழுத்தம் குறைகிறது. இது உங்களுக்கு டென்சனைக் குறைக்கிறது மேலும் மன அழுத்தத்தையும், உடல் அழுத்தத்தில் இருந்தும் உங்களைக் காக்கிறது. 

(2 / 9)

ஆற்றலை சமப்படுத்துகிறது - உடலின் ஆற்றலை இந்த போஸ் சமப்படுத்த உதவுகிறது. சந்திரன் என்றாலே அது அமைதியுடன் தொடர்புடையது என்று பொருள். எனவே, உடலில் உள்ள கூடுதல் வெப்பத்தைப்போக்குகிறது. உங்கள் உடலுக்கு அமைதி மனநிலையைக் கொண்டு வருகிறது. உங்கள் மனம் எதற்கும் பரபரப்பாகாமல் தடுக்கிறது. 

(3 / 9)

நெகிழ்தன்மையை அதிகரிக்கிறது - தசைகள் மற்றும் மூட்டுகளை நீங்கள் நன்றாக விரிக்கும்போது, அது உங்கள் உடலின் இயக்கத்தை அதிகரிக்கிறது. இதனால் உங்களின் தசை இருக்கம் விலகுகிறது. தசை நன்றாக தளர்ந்து உங்கள் உடல் நெகிழ்தன்மையுடன் இருக்கிறது.

(4 / 9)

உடலில் ஹார்மோன்களை சமப்படுத்துகிறது - உங்கள் உடலில் இது நேர்மறையான பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களை சமப்படுத்துகிறது. இது பெண்களுக்கு சிறப்பாக உதவுகிறது. பெண்களுக்கு ஹார்மோன் சமமின்மையால்தான் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே அவற்றை போக்க இந்த சந்திர நமஸ்காரம் மிகவும் உதவும்.

(5 / 9)

செரிமானத்தை அதிகரிக்கிறது - சந்திர நமஸ்காரம் செய்யும்போது, நீங்கள் சில டிவிஸ்ட்களை செய்யவேண்டிய நிலை இருக்கும். இதனால் உங்கள் வயிற்றில் உள்ள உறுப்புகள் தூண்டப்படுத். அதற்கு நல்ல மசாஜ் கிடைக்கும். உங்கள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

(6 / 9)

நல்ல உறக்கம் - சந்திர நமஸ்காரத்தை நீங்கள் மாலை வேளையில் செய்யும்போது, அது உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டையும் ஆழ்ந்த உறக்கத்துக்கு தயார்படுத்துகிறது. இதனால் உங்களுக்கு அமைதியான மற்றும் ஓய்வான இரவு உறுதியாகும். உங்களுக்கு தூக்கமின்மை கோளாறு இருந்தால் அதை குணப்படுத்தவும் உதவும்.

(7 / 9)

உணர்வு ரீதியான நிலைத்தன்மை - சந்திர நமஸ்காரம் உங்களுக்கு சுயவிழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் உணர்வு ரீதியான நன்மைகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கிறது. நீங்கள் பதற்றம் ஏற்படும்போது கூட நிதானமாக இருக்க முடிகிறது. இது உங்கள் உடல், மனம் மற்றும் உணர்வுகளுடன் முழு தொடர்புகொண்டது. எனவே நீங்கள் சந்திர நமஸ்காரம் செய்யும்போது அது உங்கள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருவதுடன், மனதுக்கும் புத்துணர்வைக் கொடுக்கிறது.

(8 / 9)

நல்ல நிலை - நீங்கள் சந்திர நமஸ்காரம் செய்யும்போது பின்புறமாக வளையவேண்டும். அப்போது உங்கள் தண்டுவடத்திற்கு நன்மை கிடைக்கிறது. உங்கள் முழங்கை, இடுப்பு, பின்னங்கழுத்து, என அனைத்து பின்புற உறுப்புகளுக்கும், அது நல்ல மசாஜைக்கொடுக்கிறது. மேலும் நீங்கள் நேராக உட்கார வழிவகுப்பதால், அது உங்கள் உடலுக்கு அரோக்கியத்தை தருகிறது.

(9 / 9)

மற்ற கேலரிக்கள்