Mahadhana Yogam: ‘மேஷம் முதல் மீனம் வரை’ பணம் கொண்டும் மஹாதன யோகம் தரும் பலன்கள்!
- Mahadhana Yogam: ஒரு லக்னத்தில் 2ஆம் இடத்திற்கு உரிய தனாதிபதியும், 11ஆம் இடத்திற்கு உரிய லாபாதிபதியும், 9ஆம் இடத்திற்கு உடைய தஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொண்டு வலுப்பெற்று, இவர்களில் யாராவது ஒருவர் தசை நடத்தினால் மஹாதன யோகம் உண்டாவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
- Mahadhana Yogam: ஒரு லக்னத்தில் 2ஆம் இடத்திற்கு உரிய தனாதிபதியும், 11ஆம் இடத்திற்கு உரிய லாபாதிபதியும், 9ஆம் இடத்திற்கு உடைய தஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொண்டு வலுப்பெற்று, இவர்களில் யாராவது ஒருவர் தசை நடத்தினால் மஹாதன யோகம் உண்டாவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
(1 / 13)
பெரும் பொருளை ஈட்டக்கூடிய அம்சத்தை தரக்கூடிய யோகமாக மஹாதன யோகம் உள்ளது. ஒரு லக்னத்தில் 2ஆம் இடத்திற்கு உரிய தனாதிபதியும், 11ஆம் இடத்திற்கு உரிய லாபாதிபதியும், 9ஆம் இடத்திற்கு உடைய பாக்கியாதிபதியும் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொண்டு வலுப்பெற்று, இவர்களில் யாராவது ஒருவர் தசை நடத்தினால் மஹாதன யோகம் உண்டாவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
(2 / 13)
மேஷம் 2க்கு உடையவர் சுக்கிரன், 11க்கு உடையவர் சனி, 9ஆம் அதிபதி குரு என்பதால், குரு, சுக்கிரன் இணைவு நன்றாக இருந்தால் மேஷ லக்னத்திற்கு மஹாதன யோகம் உண்டாகும்.
(3 / 13)
ரிஷபம் லக்னத்திற்கு புதன், குரு, சனி ஆகியோர் நல்ல நிலையில் இணைந்து, இவர்களில் யாரேனும் ஒருவர் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் மஹாதன யோகம் உண்டாகும்.
(4 / 13)
மிதுனம் லக்னத்திற்கு சந்திரன், செவ்வாய், சனி ஆகியோர் தொடர்பை பெற்று, இவர்களில் யாரேனும் ஒருவர் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் மஹாதன யோகம் உண்டாகும்.
(5 / 13)
கடகம் லக்னத்திற்கு சூரியன், குரு, சுக்கிரன் ஆகியோர் தொடர்பை பெற்று யாரேனும் ஒருவர் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் மஹாதன யோகம் உண்டாகும்.
(6 / 13)
சிம்மம் லக்னத்திற்கு புதன், சூரியன் தொடர்பை கொண்டு செவ்வாய் நல்ல நிலையில் தொடர்பை பெற்றாறு யாரேனும் ஒருவர் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் மஹாதன யோகம் உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்