Kela Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ கோடிகளை குவிக்கும் கேள யோகம் யாருக்கு?
- ”குரு பகவான் யாருடன் சேர்ந்தாலும் பொருள் ஈட்டுவதற்கான வழிகளையும், சாமர்த்தியத்தையும் ஜாதகத்திற்கு கற்றுக் கொடுத்துவிடுவார்”
- ”குரு பகவான் யாருடன் சேர்ந்தாலும் பொருள் ஈட்டுவதற்கான வழிகளையும், சாமர்த்தியத்தையும் ஜாதகத்திற்கு கற்றுக் கொடுத்துவிடுவார்”
(1 / 8)
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள்படுகிறது. குரு பகவானும், கேது பகவானும் கூடி நிற்கும் இடத்தில் கேள யோகம் உண்டாகிறது.
(2 / 8)
இயற்கை சுபர் என அழைக்கப்படும் குரு பகவான் யாருடன் சேர்ந்தாலும், பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தமாட்டார். தனத்திற்கு காரகமான குரு பகவான் யாருடன் சேர்ந்தாலும் பொருள் ஈட்டுவதற்கான வழிகளையும், சாமர்த்தியத்தையும் ஜாதகத்திற்கு கற்றுக் கொடுத்துவிடுவார்.
(3 / 8)
இறை நம்பிக்கை, தெளிந்த ஞானம், தெளிந்த அறிவை கொண்டுக்க கூடிய கிரகமாக கேது விளங்குகிறார். குரு, கேது இணைவு என்பது இருவரும் சேர்ந்து இருந்தால் மட்டுமே கிடக்க கூடியது, பார்வையால் வருவது அல்ல.
(4 / 8)
குருவும், கேதுவும் ஒரே அணியை சேர்ந்தவர்கள் ஆவர். மேஷம், விருச்சிகம், தனுசு, மீனம், கடகம், சிம்மம் லக்னத்தினருக்கு கேள யோகம் அதி அற்புதமான பலன்களை வாரி வழங்கும்.
மற்ற கேலரிக்கள்