தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Benefits Of Eating Muskmelon Fruit

Muskmelon Benefits: ’உடல் சூட்டை அடித்து ஓடவிடும்!’ முலாம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இதோ!

Mar 29, 2024 07:38 PM IST Kathiravan V
Mar 29, 2024 07:38 PM , IST

  • வயிற்றுக்கு குளிர்ச்சி தரும் முலாம் பழம் செறிமான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.

வெப்பம் சுட்டெரிக்கும் கோடை காலத்தில் தர்பூசணி, நுங்கு, வெள்ளரிப்பழம், முலாம்பழம் உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழங்களின் சீசன் தொடங்கிவிடும். 

(1 / 6)

கிரினி பழம் என அழைக்கப்படும் முலாம்பழத்தில் 95 சதவீதம் நீர்ச்சத்துக்களும், நார்ச்சத்துக்களும் நிறைந்து உள்ளன. 

(2 / 6)

முலாம் பழத்தில் வைட்டமின் ஏ வைட்டமின் சி, சோடியம், கால்யம் மற்றும் ஆண்டி ஆக்சிலின்களூம் நிறைந்துள்ளது

(3 / 6)

வெப்ப காலத்தில் உடல் சூட்டை போக்கி உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. 

(4 / 6)

வயிற்றுக்கு குளிர்ச்சி தரும் முலாம் பழம் செறிமான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக அமையும். 

(5 / 6)

முலாம் பழத்தில் உள்ள வைட்டமின் சி வயிற்றுப்புண்களை ஆற்றும். 

(6 / 6)

முலாம் பழத்தில் உள்ள வைட்டமின் சி வயிற்றுப்புண்களை ஆற்றும். 

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்