Honey Benefits: தேன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
- சுத்தமான மலைத் தேனில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இதனால் தான் இயற்கை வைத்தியங்களில் தேன் முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
- சுத்தமான மலைத் தேனில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இதனால் தான் இயற்கை வைத்தியங்களில் தேன் முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
(2 / 8)
இளம் சூட்டில் வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை சேர்த்து அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற பிரச்னைகள் சரியாகும்.
(3 / 8)
தேன் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது. தொற்று நோயை எதிர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு. காய்ச்சல் போன்ற நோய்க்கு தேன் சிறந்த மருந்தாகிறது.
(4 / 8)
ரத்தத்தில் உள்ள வேண்டாத நச்சுத் தன்மையுள்ள பொருள்களை வெளியேற்றி ரத்தத்தைத் தூய்மைப்படுத்த தேன் உதவுகிறது.
(5 / 8)
கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை தெளிவு அடையும்.
(6 / 8)
உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க தேன் உதவுகிறது.
மற்ற கேலரிக்கள்