Salt Tea: உப்பு சேர்த்து 'டீ' குடித்தால் இத்தனை நன்மைகளா?
- தேநீரில் உப்பு சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
- தேநீரில் உப்பு சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
(1 / 8)
டீயில் உப்பை கலந்து குடிக்கும் போது பலவிதமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். அந்த நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
(2 / 8)
சிறிதளவு உப்பு சேர்த்து டீ குடிக்கும் போது, அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. இதனால் அடிக்கடி நோய்வாய்ப்படுவது தடுக்கப்படும்.
(3 / 8)
டீ-யில் சிறிது உப்பு சேர்த்து குடிப்பதன் மூலம் உடலின் ஆற்றல் அதிகரிப்பதோடு, நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இயங்கும் என்பது நிபுணர்களின் கருத்து.
(4 / 8)
உப்பு கலந்த டீ செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ளும் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும்.
(5 / 8)
உப்பு கலந்த டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், ஒற்றைத் தலைவலி பிரச்னை தடுக்கப்படுவதோடு உடல் மற்றும் மனம் ரிலாக்ஸாக இருக்கும்.
(7 / 8)
பால் சேர்க்காத பிளாக் டீயில் கருப்பு உப்பு கலந்து குடித்தால் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக இது எடை இழப்பை துரிதப்படுத்தும்.
மற்ற கேலரிக்கள்