தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Benefits Of Betel Leaves : மனஅழுத்தத்தை போக்குவது முதல் நீரிழிவு நோய் தடுப்பது வரை வெற்றிலையின் நன்மைகள் என்ன?

Benefits of Betel Leaves : மனஅழுத்தத்தை போக்குவது முதல் நீரிழிவு நோய் தடுப்பது வரை வெற்றிலையின் நன்மைகள் என்ன?

Jun 01, 2024 10:33 AM IST Priyadarshini R
Jun 01, 2024 10:33 AM , IST

  • Benefits of Betel Leaves : மனஅழுத்தத்தை போக்குவது முதல் நீரிழிவு நோய் தடுப்பது வரை வெற்றிலையின் நன்மைகள் என்ன?

இந்திய கலாச்சாரத்தில் வெற்றிலை என்பது நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் உணவு வகைகளுள் ஒன்று. இது ஒரு சிறிய இலைதான். இதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இது பல மில்லியன் இந்தியர்களின், சுவை அரும்புகளையும், இதயத்தையும் கொள்ளை கொண்டது.

(1 / 6)

வெற்றிலை செரிமானத்தை அதிகரித்து, மலச்சிக்கலைப்போக்குகிறது.

(2 / 6)

வெற்றிலை செரிமானத்தை அதிகரித்து, மலச்சிக்கலைப்போக்குகிறது.

பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது

(3 / 6)

பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது

செரிமான மண்டலத்துக்கு நன்மை கொடுக்கிறது

(4 / 6)

செரிமான மண்டலத்துக்கு நன்மை கொடுக்கிறது

மனஅழுத்தத்தைப் போக்குகிறது

(5 / 6)

மனஅழுத்தத்தைப் போக்குகிறது

நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது

(6 / 6)

நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்