தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Thiruvonam Nakshatram: ’வாழ்கையில் பண கஷ்டமே இருக்காது’ திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

Thiruvonam Nakshatram: ’வாழ்கையில் பண கஷ்டமே இருக்காது’ திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

Apr 22, 2024 07:19 PM IST Kathiravan V
Apr 22, 2024 07:19 PM , IST

  • ”தேவ கணம் பொருந்திய திருவோண நட்சத்திரக்காரர்கள் வம்புதும்புக்கு செல்லாமல், சாதூரியமாக காய்களை நகர்த்தக் கூடியவர்கள்”

சந்திர பகவான் வானவீதியில் திருவோண நட்சத்திர சாரத்தில் பிரவேசம் செய்யும் போது பிறந்தவர்களுக்கு திருவோண நட்சத்திரம் அமைகிறது. 

(1 / 8)

இந்த திருவோண நட்சத்திரம் மகரராசியில் வருகிறது. கால புருஷனுக்கு 10ஆவது இடமான மகர ராசிக்கு அதிபதியாக சனிபகவான் உள்ளார். 

(2 / 8)

திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு ஜீவன வகையில் எந்த வித குறையும் வாழ்நாள் முழுக்க இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இந்த நட்சத்திரம் மகாவிஷ்ணு பிறந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது.

(3 / 8)

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாசனை திரவியங்கள், பூக்கள் மீது அதிக ஆர்வம் இருக்கும்.

(4 / 8)

இவர்களின் தோற்றம் கம்பீரமானதாக இருக்கும். விரைவில் கோபப்படுபவர்களாக இருந்தாலும், விரைவில் அதில் இருந்து மீள்வார்கள்.

(5 / 8)

இவர்களுக்கு கல்வி நன்றாக வரும். அதே நேரத்தில் நண்பர்கள், எதிர் பாலினத்தவரின் நட்பு இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

(6 / 8)

இயற்கையிலேயே சேமிப்பு குணம் பெற்றவர்களாக இருக்கும் இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்பு இருக்கும்.

(7 / 8)

இந்த நட்சத்திரத்திற்கு வசிய நட்சத்திரமாக பூராடம் நட்சத்திரம் விளங்குகிறது. இவர்களுக்குள் எளிதாக புரிதல் இருக்கும். எளிதில் ஒருவரோடு ஒருவர் அன்பு செலுத்துவர்.

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்