Punarpoosam Nakshatram: ’ஸ்ரீ ராமர் பிறந்த நட்சத்திரம்!’ புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Punarpoosam Nakshatram: ’ஸ்ரீ ராமர் பிறந்த நட்சத்திரம்!’ புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் பலன்கள்!

Punarpoosam Nakshatram: ’ஸ்ரீ ராமர் பிறந்த நட்சத்திரம்!’ புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் பலன்கள்!

Published May 21, 2024 04:51 PM IST Kathiravan V
Published May 21, 2024 04:51 PM IST

  • “Punarpoosam Nakshatram: ஸ்ரீ ராமர் பிறந்த புனர்பூசம் நட்சத்திரத்தின் பொதுப்பலன்கள்”

புனர்பூசம் நட்சத்திரம் என்பது குரு பகவானின் நட்சத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

(1 / 7)

இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் மிதுனம் ராசியில் உள்ளது. 

(2 / 7)

இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் மிதுனம் ராசியில் உள்ளது. 

கடைசி பாதம் கடகம் ராசியில் உள்ளதால் இது காலற்ற நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது

(3 / 7)

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்இனிய குணநலன்களை பெற்று இருப்பார்கள். மென்மையான போக்கை கொண்ட இவர்களுக்கு கொள்கை பிடிப்பு இருக்கும்.

(4 / 7)

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனோபலமும், புத்திக்கூர்மையும் அதிகமாக இருக்கும். ஸ்ரீராம பிரான் புனர்பூசம் நட்சத்திரத்தில்தான் அவதரித்தார்.

(5 / 7)

(ht)

இவர்கள் பேச்சில் துல்லியம் காணப்படும், சில விசயங்களை தெளிவாக மறைத்து பேசுவதில் வல்லவர்களான இவர்கள் சிக்கனத்தை கையாள்வார்கள். 

(6 / 7)

பணத்தை விட பண்பை அதிகம் நேசிக்கும் இவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் கவலைகளை வெளியில்காட்டாத இயல்பு இவர்களுக்கு இருக்கும். நடப்பது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்