தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Moola Nakshatram: 'கேதுவின் ஞானமும்! குருவின் புத்தியும் ஒருங்கே பெற்றவர்கள்!’ மூலம் நட்சத்திர பொதுப்பலன்கள்!

Moola Nakshatram: 'கேதுவின் ஞானமும்! குருவின் புத்தியும் ஒருங்கே பெற்றவர்கள்!’ மூலம் நட்சத்திர பொதுப்பலன்கள்!

May 15, 2024 04:39 PM IST Kathiravan V
May 15, 2024 04:39 PM , IST

  • ”மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறருக்கு நன்மைகள் நிறைய செய்யும் பண்பு கொண்டவர்கள் ஆனால் அவர்களை அவர்கள் வீட்டில் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்”

கேதுவின் மூன்று நட்சத்திரங்களில் ஒன்றாக மூலம் நட்சத்திரம் உள்ளது. 

(1 / 7)

கேதுவின் மூன்று நட்சத்திரங்களில் ஒன்றாக மூலம் நட்சத்திரம் உள்ளது. 

குரு பகவானின் தனுசு ராசியில் உள்ளது. ஞானகாரகன் ஆன கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரம், புத்திகாரகன் ஆன குருவின் வீட்டில் உள்ளது.

(2 / 7)

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறருக்கு நன்மைகள் நிறைய செய்யும் பண்பு கொண்டவர்கள் ஆனால் அவர்களை அவர்கள் வீட்டில் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.

(3 / 7)

தாம்பத்தியம், சிற்றின்பங்களில் ஈடுபாடு இருந்தாலும், நாளடைவில் இவர்கள் ஞானத்தேடலில் ஈடுபடுவார்கள்.

(4 / 7)

இவர்களுக்கு கோபம் சீக்கிரமாக வந்தாலும், அது வந்த வேகத்தில் தணிந்துவிடும். சமூகசேவை மீது ஆர்வம் கொண்ட இவர்களுக்கு கல்வியில் சற்று குறைந்தே இருக்கும். ஆனாலும் அவர்களின் உலக அறிவு மிக சிறந்ததாக இருக்கும்.

(5 / 7)

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கொஞ்சம் ஈகோ அதிகமாக இருக்கும். சில நேரங்களின் தங்களின் கருத்தை ஆணித்தனமாக எடுத்து வைப்பார்கள். யார் எடுத்து சொல்லாலும் அதனை மாற்றிக்கொள்ளமாட்டார்கள்.

(6 / 7)

மேலும் இவர்களுக்கு, சுக்கிர மகா தசை, சந்திர மகா தசை, ராகு மகா தசை, சனி மகா தசை, புதன் மகா தசை ஆகிய தசைகள் அனுகூலம் தருவதாக அமைகிறது. 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்