Magham Nakshatram: ‘இளமை துள்ளும் சுக்கிரன் பிறந்த நட்சத்திரம்!’ மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்!
- ”மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்’ என்ற பழமொழி உண்டு. அதாவது ஆளுமை கொண்ட கிரமாக சூரியனும், ஞானம் பெற்ற கேதுவும் சேரும்போது ராஜாவாக வாழ முடியும் என்பது இதற்கு பொருளாகும்”
- ”மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்’ என்ற பழமொழி உண்டு. அதாவது ஆளுமை கொண்ட கிரமாக சூரியனும், ஞானம் பெற்ற கேதுவும் சேரும்போது ராஜாவாக வாழ முடியும் என்பது இதற்கு பொருளாகும்”
(2 / 7)
ஞானகாரகனான கேதுவின் நட்சத்திரமாக மகம் உள்ளது. ஆத்மகாரகனான சூரியனின் ராசியாக சிம்மம் உள்ளது.
(4 / 7)
மகம் நட்சத்திரத்தில் சுக்கிரன் பிறந்ததாக புராண வரலாறு உள்ளது. பித்ருக்களுக்கு உரிய நட்சத்திரமாக மகம் நட்சத்திரம் உள்ளது.
(5 / 7)
கடவுள் மீதான பயம் இவர்களுக்கு இயற்கையிலேயே இருக்கும். நினைத்ததை முடிக்கக்கூடிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு.
(Pixabay)(6 / 7)
பூக்கள், மரம்,செடி, கொடிகள் உள்ளிட்ட இயற்கை மீதான ஆர்வம் இவர்களுக்கு அதிகம் இருக்கும், தூங்குவதில் பெரிய ஆர்வம் காட்டாத இவர்கள் எப்போதும் கவனமாக இருப்பார்கள்.
(Unsplash)மற்ற கேலரிக்கள்