Karthigai Nakshatram: ’முருகப்பெருமான் பிறந்த நட்சத்திரம்!’ கிருத்திகை நட்சத்திரத்தின் பொதுப்பலன்கள்!
- Karthigai Nakshatram: கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்காலத்தில் பெரிய பதவிகளுக்கு செல்ல அதிக வாய்ப்புகள் உண்டு. சாதூர்யமான இவர்களின் பேச்சு எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கும். எதிரிகளை அவர்களது வழிக்கே சென்று அடக்க கூடிய தன்மையை கிருத்திகை நட்சத்திரக்கார்கள் பெற்று உள்ளனர்.

(1 / 8)
கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் மேஷம் ராசியிலும், இரண்டு, மூன்று, நான்காம் பாதங்கள் ரிஷபம் ராசியிலும் அமைகிறது.
(3 / 8)
சூரியனின் வீரம், பராக்கிரமம், சந்தோஷம், தைரியம், செல்வாக்கு ஆகிவையும், செவ்வாயின் அதிகாரமும், கோபமும் கிருத்திகை முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இயல்பான குணங்களாக இருக்கும்.
(4 / 8)
கிருத்திகை இரண்டு, மூன்று, நான்காம் பாதங்கள் சுக்கிரனின் ரிஷபம் ராசியில் அமைவதால், சுக்கிரனின் சுபத்துவங்கள் உடன் சூரியனின் வீரம், பராக்கிரமம், சந்தோஷம், தைரியம், செல்வாக்கு ஆகிவை கிருத்திகை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களின் இயல்பாக இருக்கும்.
(5 / 8)
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்காலத்தில் பெரிய பதவிகளுக்கு செல்ல அதிக வாய்ப்புகள் உண்டு. சாதூர்யமான இவர்களின் பேச்சு எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கும். எதிரிகளை அவர்களது வழிக்கே சென்று அடக்க கூடிய தன்மையை கிருத்திகை நட்சத்திரக்கார்கள் பெற்று உள்ளனர்.
(6 / 8)
சூரிய பகவானின் பராக்கிரமம் கொண்ட இவர்கள், எப்படிப்பட்ட எதிரிகளையும் லாவகமாக சமாளிப்பார்கள். இவர்கள் பேச்சு சூடாக இருந்தாலும், அதில் உண்மை இருக்கும். எல்லோரையும் சமமாக பாவிக்கும் பண்பு இவர்களுக்கு உண்டு.
(7 / 8)
முருகப்பெருமான் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்ததால்தான் அவருக்கு கார்த்திகேயன் என்ற பெயர் அமைய பெற்றதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
மற்ற கேலரிக்கள்