Benefits for 3 Rasis: ராகு, செவ்வாய் ஒத்துழைப்பு.. கும்பத்தில் சூரியன் சஞ்சரிப்பு.. 3 ராசிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்!
- ஜோதிடசாஸ்திரத்தின்படி,கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறும். அந்த வகையில் சூரிய பகவான், கும்பத்திற்குள் நுழைந்துள்ளார்.
- ஜோதிடசாஸ்திரத்தின்படி,கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறும். அந்த வகையில் சூரிய பகவான், கும்பத்திற்குள் நுழைந்துள்ளார்.
(1 / 6)
கும்பத்தில் சூரியபகவான் சஞ்சரிக்கத்தொடங்கியபின், ராகு மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் சூரியனுக்கு இரண்டு பக்கமும் அமைந்து, உபயாச்சாரி ராஜயோகத்தை உண்டாக்கியுள்ளது. இந்த உபயாச்சாரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
(2 / 6)
மகரம்: இந்த ராசியினருக்கு உபயாச்சாரி ராஜயோகத்தால் புதிய சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரிகளாக இருந்தால், புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவர். தொழில் முனைவோருக்கு அயல்நாடுகளில் புதிய ஆர்டர்கள் உருவாகும். மிக மோசமான காலகட்டங்கள் எல்லாம் மறையும்.
(3 / 6)
துலாம்: இந்த ராசியினருக்கு உபயாச்சாரி ராஜயோகத்தால் வருவாய் பெருகும். வெகுநாட்களாக உங்கள் உழைப்புக்குக் கிடைக்காத அங்கீகாரம் கிடைத்தே தீரும். ஒப்பந்ததாரர்களுக்கு வெகுநாட்களாக கிடைக்காமல் டெண்டர் கிடைக்கும்.
(4 / 6)
கும்பம்: இந்த ராசியினருக்கு உபயாச்சாரி ராஜயோகத்தால் கணவன் -மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரிகளாக இருந்தால் மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். இந்த தருணத்தில் இனிமையான பேச்சு, தன்னம்பிக்கையான செயல்பாடு, பணியிடத்தில் சுறுசுறுப்பு ஆகியவை உண்டாகும்.
(5 / 6)
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.
மற்ற கேலரிக்கள்