தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Beating Retreat Ceremony Marks Conclusion Of Republic Day

Beating Retreat ceremony: முப்படை வீரர்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி-கண்கவர் போட்டோஸ்!

Jan 30, 2024 10:18 AM IST Manigandan K T
Jan 30, 2024 10:18 AM , IST

  • குடியரசு தின விழா நிறைவை குறிக்கும் வகையில் முப்படை வீரர்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியில் டெல்லியில் நடந்தது. கண்கவர் போட்டோஸை பார்க்கலாம் வாங்க.

முப்பை வீரர்கள் டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் நேற்று பாசறைக்கு திரும்பிய நிகழ்வு

(1 / 8)

முப்பை வீரர்கள் டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் நேற்று பாசறைக்கு திரும்பிய நிகழ்வு(X/@rajnathsingh)

பாரம்பரிய குதிரை வண்டியில் வந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

(2 / 8)

பாரம்பரிய குதிரை வண்டியில் வந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு(PTI)

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பல மத்திய அமைச்சர்கள், பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், முப்படைத் தலைவர்கள், மூத்த அதிகாரிகள், பொதுமக்கள்  இந்த மெகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

(3 / 8)

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பல மத்திய அமைச்சர்கள், பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், முப்படைத் தலைவர்கள், மூத்த அதிகாரிகள், பொதுமக்கள்  இந்த மெகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.(PTI)

விண்ணைப் பிளந்த இசை நிகழ்ச்சி

(4 / 8)

விண்ணைப் பிளந்த இசை நிகழ்ச்சி(X/@rashtrapatibhavn)

இந்திய ராணுவம், இந்தியக் கடற்படை, இந்திய விமானப்படை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளின் (CAPF) இசைக் குழுக்கள் இசைத்தபோது எடுக்கப்பட்ட படம்.

(5 / 8)

இந்திய ராணுவம், இந்தியக் கடற்படை, இந்திய விமானப்படை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளின் (CAPF) இசைக் குழுக்கள் இசைத்தபோது எடுக்கப்பட்ட படம்.(AP)

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29 அன்று மாலை இந்திய ராணுவக் குழுக்கள் பாசறைக்கு திரும்பும் விழா நடக்கும்.

(6 / 8)

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29 அன்று மாலை இந்திய ராணுவக் குழுக்கள் பாசறைக்கு திரும்பும் விழா நடக்கும்.(PTI)

வெகுஜன இசைக்குழுவின் 'சங்கநாத்' இசையுடன் விழா தொடங்கியது, அதைத் தொடர்ந்து 'வீர் பாரத்,' 'சங்கம் துர்,' 'தேஷோன் கா சர்தாஜ் பாரத்,' 'பாகீரதி,' மற்றும் 'அர்ஜுனா' போன்ற பரவசமான டியூன்களை பைப்ஸ் மற்றும் டிரம்ஸ் இசைக்குழுவினர் நிகழ்த்தினர். CAPF இசைக்குழுக்கள் 'பாரத் கே ஜவான்' மற்றும் 'விஜய் பாரத்' போன்ற பிற பரபரப்பான பாடல்களை வழங்கின.

(7 / 8)

வெகுஜன இசைக்குழுவின் 'சங்கநாத்' இசையுடன் விழா தொடங்கியது, அதைத் தொடர்ந்து 'வீர் பாரத்,' 'சங்கம் துர்,' 'தேஷோன் கா சர்தாஜ் பாரத்,' 'பாகீரதி,' மற்றும் 'அர்ஜுனா' போன்ற பரவசமான டியூன்களை பைப்ஸ் மற்றும் டிரம்ஸ் இசைக்குழுவினர் நிகழ்த்தினர். CAPF இசைக்குழுக்கள் 'பாரத் கே ஜவான்' மற்றும் 'விஜய் பாரத்' போன்ற பிற பரபரப்பான பாடல்களை வழங்கின.(X/@rajnathsingh)

பாசறைக்கு திரும்பும் விழா பல நூற்றாண்டுகள் பழமையான இராணுவ பாரம்பரியத்தை நினைவுகூருகிறது,

(8 / 8)

பாசறைக்கு திரும்பும் விழா பல நூற்றாண்டுகள் பழமையான இராணுவ பாரம்பரியத்தை நினைவுகூருகிறது,(PTI)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்