தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கதற கதற ஓடப்போகும் ராசிகள்.. ரத்தக்கண்ணீர் கொடுக்கும் செவ்வாய்.. சிக்கி சிதைவது உறுதி

கதற கதற ஓடப்போகும் ராசிகள்.. ரத்தக்கண்ணீர் கொடுக்கும் செவ்வாய்.. சிக்கி சிதைவது உறுதி

May 21, 2024 10:57 AM IST Suriyakumar Jayabalan
May 21, 2024 10:57 AM , IST

  • Lord Mars: செவ்வாய் பகவான் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசிகளும் நுழைந்தார். இவருடைய விடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிரமத்தை சந்திக்க போகின்றனர்.

நவ கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 5)

செவ்வாய் பகவான் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசிகளும் நுழைந்தார். இவருடைய விடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள்  சிரமத்தை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் வரப்போகின்றது. பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகள் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடன் வேலை செய்பவர்களோடு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

(3 / 5)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு சொற்களை ஏற்படுத்தக்கூடும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தராது. உடன் வேலை செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

(4 / 5)

மகர ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு பல தடைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். எதிர்மறை எண்ணங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாய்ப்புகள் மற்றும் வசதிகள் குறைவாக வரக்கூடும். சிறிய வேலையாக இருந்தாலும் மிகவும் கஷ்டமாக இருக்கும். 

(5 / 5)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்