BCCI: இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியல் வெளியீடு... யாருக்கு எத்தனை கோடி சம்பளம்?
- 2023-2024 ஆம் ஆண்டிற்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வெளியிட்டுள்ளது.
- 2023-2024 ஆம் ஆண்டிற்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வெளியிட்டுள்ளது.
(1 / 6)
இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான (2023-2024) இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்ததத்தை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
(2 / 6)
ஏ ப்ளஸ் பிரிவில் இடம் பெறும் இந்திய வீரர்களுக்கு ரூ.7 கோடி ஊதியம் நிர்ணயம். ஏ பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊதியம். பி பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.3 கோடி ஊதியம், சி பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.1 கோடி ஊதியம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
(4 / 6)
பிரிவு A (ரூ.5 கோடி) ஹர்திக் பாண்ட்யா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, சிராஜ், சுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல்.
(5 / 6)
பிரிவு B (ரூ.3 கோடி) சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் மற்றும் ஜெய்ஸ்வால்.
மற்ற கேலரிக்கள்